தமிழ் சினிமாவின் மைக் மோகனுக்கு எய்ட்ஸ் நோயா..? நடிகையால் ஏற்பட்ட பாதிப்பு : தற்போது வெளிவந்த உண்மை..! Description: தமிழ் சினிமாவின் மைக் மோகனுக்கு எய்ட்ஸ் நோயா..? நடிகையால் ஏற்பட்ட பாதிப்பு : தற்போது வெளிவந்த உண்மை..!

தமிழ் சினிமாவின் மைக் மோகனுக்கு எய்ட்ஸ் நோயா..? நடிகையால் ஏற்பட்ட பாதிப்பு : தற்போது வெளிவந்த உண்மை..!


தமிழ் சினிமாவின் மைக் மோகனுக்கு எய்ட்ஸ் நோயா..? நடிகையால் ஏற்பட்ட பாதிப்பு : தற்போது வெளிவந்த உண்மை..!

தமிழ் திரையுலகில் ஒருகாலத்தில் ரஜினி, கமலுக்கே டப் பைட் கொடுத்தவர் மோகன். வெறுமனே மைக்கை கையில் வைத்துக்கொண்டு இவர் வாயை அசைப்பதற்கே சொக்கிப் போய் கிடந்தனர் தமிழ் ரசிகர்கள். அந்த அளவுக்கு அவருக்கு மிகப்பெரிய மாஸ் இருந்தது.

980 காலங்களின் வசூல் சக்கரவர்த்தியாகவும் இருந்தார் மோகன். மினிமம் மோகன் படம் என்றாலே சுயராக 100 நாள்கள் ஓடிவிடும் காலமெல்லாம் இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பின்பு மீண்டும் நடிக்க வந்தார் மோகன்.

ஆனால் அந்த படம் ஊத்திக் கொண்டது. அவர் பிரபலமாக இருந்த நேரத்தில் நடிகை ஒருவர் மோகனிடம் காதலைச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் சம்மதிக்கவில்லை. இதனால் அந்த நடிகை, நடிகர் மோகனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக கிளப்பி விட்டுவிட்டார்.

அது மிகவும் ரீச்சாகவும் ஆகிவிட்டது. இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் மோகன், இந்த வதந்தியைப் பரப்பிய நடிகையின் முதல் எழுத்து ‘பூ’ என சொல்லி இருக்கிறார். நடிகர் மோகனுக்கு உண்மையில் எய்ட்ஸ் இல்லை. மனிதர் இந்த வயதில் ஆரோக்கியமாகவே இருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :