காதல் மனைவியுடன் விவாகரத்து..? மகன் பிரிவு..? அனைத்துக்கும் காரணம் இந்த உறவை கைவிடாத விஷால்..! Description: காதல் மனைவியுடன் விவாகரத்து..? மகன் பிரிவு..? அனைத்துக்கும் காரணம் இந்த உறவை கைவிடாத விஷால்..!

காதல் மனைவியுடன் விவாகரத்து..? மகன் பிரிவு..? அனைத்துக்கும் காரணம் இந்த உறவை கைவிடாத விஷால்..!


காதல் மனைவியுடன் விவாகரத்து..? மகன் பிரிவு..? அனைத்துக்கும்  காரணம் இந்த உறவை கைவிடாத விஷால்..!

வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் ஹிட் ஆகும் வகையில் இவருக்கு அமையும் . இவரின் முதல் படமான வெண்ணிலா கபடி குழு படம் இவருக்கு திரை உலகில் நல்ல வரவேற்பை அளித்தது.

மேலும் இவர் பல படங்களில் நடித்து வலம் வந்து கொண்டு இருக்கும் அதே வேலையில் இவரது வாழ்வில் சற்று சரிவு ஏற்பட்டது .





இவர் தந்து காதல் மனைவியை கடந்த 2018 விவாகரத்து செய்தார். இவரது மனைவி ரஜினி நட்ராஜ் ஆவர். மற்றும் இவருக்கு ஒரு மகன் ஆர்யன் உள்ளார்.





இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். அதற்கு காரணம் இவர் பேட்மிண்டன் வீராங்கனையான ஜீவாலா கட்டாவுடன் நெருக்கமான தொடர்பில் உள்ளது தான் என சினிமா வட்டாரங்கள் கிசு கிசுத்தன.





மேலும் அதை பற்றி அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் அதை மறுக்கவில்லை. அவர்களின் இந்த தொடர்பு நீடித்த நிலையில் அவர்கள் இந்த 2020 புத்தாண்டை முன்னிட்டு தங்களது காதலை முடிவு செய்தனர். இருவரும் சேர்ந்து மிக நெருக்கமாக முத்தமிடும் காட்சியை சோசியல் மீடியாவில் நடிகர் விஷ்ணு விஷால் பதிவு செய்தார். இந்த பதிவு தற்பொழுது வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :