36 வருடங்களுக்கு முன்பு குஷ்பு எப்படி இருக்கார் தெரியுமா...? வெளியிட்ட புகைப்படத்தைப் பாருங்க..! Description: 36 வருடங்களுக்கு முன்பு குஷ்பு எப்படி இருக்கார் தெரியுமா...? வெளியிட்ட புகைப்படத்தைப் பாருங்க..!

36 வருடங்களுக்கு முன்பு குஷ்பு எப்படி இருக்கார் தெரியுமா...? வெளியிட்ட புகைப்படத்தைப் பாருங்க..!


36 வருடங்களுக்கு முன்பு குஷ்பு எப்படி இருக்கார் தெரியுமா...? வெளியிட்ட புகைப்படத்தைப் பாருங்க..!

தமிழ்த்திரையுலகில் தனக்கென மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் படையை கொண்ட நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் குஷ்பு. இவரது கணவர் சுந்தர்.சி பிரபலமான திரைப்பட இயக்குனர். அண்மையில் குஷ்பு தன் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட, நெட்டிசன் ஒருவர் அவரது மகளின் உருவத்தைப் பார்த்து கேலி செய்தார். இதனால் ட்விட்டரில் இருந்தே வெளியேறினார் குஷ்பு.





தமிழ் நடிகைகளில் குஷ்பு ரசிகர்களின் இதயசிம்மாசனத்தில் அமர்ந்தவர். அதனால் அவருக்கு கோயிலே கட்டினார்கள் அவரது ரசிகர்கள். 1980களில் குழந்தை நட்சத்திரமாக பயணத்தைத் துவங்கிய குஷ்பு, 1990களில் முன்னணி நடிகையாக வலம்வந்தார். இவருக்கு அவந்திகா, அனந்திகா என இருமகள்கள் உள்ளனர்.





இப்போது நடிகை குஷ்பு 36 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த தன் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். கூடவே அதில், ‘காற்று போல உங்களுடைய அனைத்து கனவுகளும் நனவாக வேண்டும். நீங்கள் என்னவாக நினைக்கிறீர்களோ அதை நம்புங்கள்.





உங்களால் உருவாக்க முடியும். சாதிக்க முடியாது என்று இந்த உலகமே சொன்னாலும் அவர்கள் மத்தியில் நீங்கள் நினைப்பதை நிரூபித்துக் காட்டுங்கள்’ என பதிவிட்டிருக்கிறார்.

புகைப்பட இணைப்பு கீழே...

புகைப்படம் 1:





புகைப்படம் 2:





புகைப்படம் 3:





புகைப்படம் 4:






நண்பர்களுடன் பகிர :