பார்க்க முடியலைன்னா கண்ணை மூடிக்கோங்க... புகைப்படம் வெளியிட்டு தளபதி பட நடிகை மாளவிகா காட்டம்..! Description: பார்க்க முடியலைன்னா கண்ணை மூடிக்கோங்க... புகைப்படம் வெளியிட்டு தளபதி பட நடிகை மாளவிகா காட்டம்..!

பார்க்க முடியலைன்னா கண்ணை மூடிக்கோங்க... புகைப்படம் வெளியிட்டு தளபதி பட நடிகை மாளவிகா காட்டம்..!


பார்க்க முடியலைன்னா கண்ணை மூடிக்கோங்க... புகைப்படம் வெளியிட்டு தளபதி பட நடிகை மாளவிகா காட்டம்..!

இப்போது நடிகைகள் கவர்ச்சிக்குத் தாவும் காலம் இது. முன்பெல்லாம் நாயகிகளின் முகத்தையே தியேட்டருக்குப் போய் தான் பார்க்கும் காலம் இருந்தது. தொடர்ந்து அது, செல்போனுக்குள்ளும் இணையத்திலும் வரத் துவங்கியது இப்போதெல்லாம் நாயகிகள் அவர்களே தங்கள் கவர்ச்சிப்படங்களை இணையத்தில் வெளியிடத் துவங்கிவிட்டனர்.

கடந்த 2013ல் ‘பட்டம் ரோல்’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தொடர்ந்து இவர் மலையாளத்தில் பேமஸான ‘மஜித் மஜிதி’ இயக்கத்தில் பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்திலும் நடித்திருந்தார். தமிழிலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிநடித்த பேட்ட படத்தில் தான் அம்மணி அறிமுகமானார்.

தொடர்ந்து தற்போது இளைய தளபதி விஜய் நடிக்கும் தளபதி 64ல் நடித்து வருகிறார். அம்மணி நாளுக்கு நாள் தனது கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு பார்வையாளர்களை சூடேற்றுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்.

தினம் ஒரு கவர்ச்சிப்படத்தை தன் இன்ஸ்டாகிராமில் போட்டு விடுகிறார். இப்போது அழகான புடவைக்கட்டி போஸ் கொடுத்துள்ள அம்மணி, இப்போது என்னை தமிழ்ப்பெண் என்று சொல்லுவீர்களா? என்று நக்கலாக கேட்டுள்ளார். கூடவே கவர்ச்சிப்படங்களை வெளியிடும் அம்மணி, என்னை பார்க்க முடியலைன்னா கண்ணை மூடிக்கோங்க..அன்பாலோ செய்யுங்க என கூலாக சொல்லியிருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :