தல அஜித்தின் மகளாக நடித்த அனிகாவா இது? வாயடைத்து போன ரசிகர்கள்... ப்பா.. எப்படி இருக்கிறார் பாருங்க..! Description: தல அஜித்தின் மகளாக நடித்த அனிகாவா இது? வாயடைத்து போன ரசிகர்கள்... ப்பா.. எப்படி இருக்கிறார் பாருங்க..!

தல அஜித்தின் மகளாக நடித்த அனிகாவா இது? வாயடைத்து போன ரசிகர்கள்... ப்பா.. எப்படி இருக்கிறார் பாருங்க..!


 தல அஜித்தின் மகளாக நடித்த அனிகாவா இது? வாயடைத்து போன ரசிகர்கள்...  ப்பா.. எப்படி இருக்கிறார் பாருங்க..!

தமிழ்த்திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பலரும் பின்னாட்களில் ஹீரோயினாக ஜொலித்திருக்கிறார்கள். சின்னத்திரையில் இன்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நீலிமா, தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான். அதேபோல் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினி அங்கிள் என ரஜினியை வாய் ததும்ப அன்போடு அங்கிள் என அழைத்த மீனா...வளர்ந்து அதே ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.

அந்தவரிசையில் விஸ்வாசம், என்னை அறிந்தால் படங்களில் அஜித்தின் மகளாக நடித்த பேபி அனிகாவுக்கும் இப்போது நாயகி ஆசை துளிர்விட்டிருக்கிறது. அதனால் அவ்வப்போது தன் கவர்ச்சிப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். ஆனால் அஜித் என்னும் மாபெரும் நடிகரின் மகளாகவே பார்த்துவிட்டதால் அவரது கவர்ச்சிப்படங்களைப் பார்க்க முடியாமல் ரசிகர்களே வேதனை பட்டதும் நடந்தது.

இந்நிலையில் சேலைகட்டி புத்தாண்டு வாழ்த்து சொல்லும் தன் படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் பேபி அனிகா. தற்போது தான் தனது 15 வயது பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கும் அனிகா அதில் புதிய திரைப்பட ஹீரோயின் போல் இருக்கிறார். அந்த புகைப்படத்தைப் பார்த்தால் குழந்தை நட்சத்திரம் என்றே சொல்லிவிட முடியாது. நீங்களே புகைப்படத்தைப் பாருங்களேன்..

பேபி அனிகா இன்னும் இரண்டு, மூணு வருசத்துல தல அஜித்துக்கே ஜோடியாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை போல!

புகைப்படம் கீழே ...

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :