நேர்கொண்ட பார்வை ஷ்ரத்த ஸ்ரீநாத் வெளியிட்ட கவர்ச்சிப்படம்.. பேண்ட் போட மறந்துட்டீங்களா? என கேலி செய்யும் நெட்டிசன்கள்..! Description: நேர்கொண்ட பார்வை ஷ்ரத்த ஸ்ரீநாத் வெளியிட்ட கவர்ச்சிப்படம்.. பேண்ட் போட மறந்துட்டீங்களா? என கேலி செய்யும் நெட்டிசன்கள்..!

நேர்கொண்ட பார்வை ஷ்ரத்த ஸ்ரீநாத் வெளியிட்ட கவர்ச்சிப்படம்.. பேண்ட் போட மறந்துட்டீங்களா? என கேலி செய்யும் நெட்டிசன்கள்..!


நேர்கொண்ட பார்வை ஷ்ரத்த ஸ்ரீநாத் வெளியிட்ட கவர்ச்சிப்படம்..  பேண்ட் போட மறந்துட்டீங்களா? என கேலி செய்யும் நெட்டிசன்கள்..!

முன்பெல்லாம் நாயகிகளை முகம் பார்க்கவே தினசரி, வார இதழ்களின் நடுப்பக்கத்தைப் புரட்ட வேண்டி இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் நடிகைகளே தங்கள் கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதிலும் சினிமா சான்ஸ் குறைந்துவிட்டால் இப்போதெல்லாம் தங்கள் கவர்ச்சிப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டு இளசுகளை சூடேற்றிவிடுகிறார்கள். அந்தபட்டியலில் இணைந்திருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவன் தந்திரன் படத்தில் நாயகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து விக்ரம் வேதா படத்திலும் நடித்தார். இந்த படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இப்படியான சூழலில் மீண்டும் திரைப்பட வாய்ப்புகள் குறைந்தது. இதனால் தன் சோசியல் மீடியா பக்கத்தில் தன் முழுத்தொடையும் தெரியும்படி சில கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இளசுகளை சுண்டி இழுக்கிறார். ஆனால் இதைப் பார்த்த ரசிகர்களோ மேடம் பேண்ட் போட மறந்துட்டீங்களா? என கலாய்க்கத் துவங்கியுள்ளனர்.

புகைப்படம் கீழே...

புகைப்படம் 1:

புகைப்படம் 2:


நண்பர்களுடன் பகிர :