குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் உப்புசேர்த்தால் இவ்வளவு நன்மையா? இத படியுங்கள்..! Description: குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் உப்புசேர்த்தால் இவ்வளவு நன்மையா? இத படியுங்கள்..!

குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் உப்புசேர்த்தால் இவ்வளவு நன்மையா? இத படியுங்கள்..!


குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் உப்புசேர்த்தால் இவ்வளவு நன்மையா? இத படியுங்கள்..!

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். அதற்காக உணவில் அதிகமாக உப்பை சேர்த்துக்கொண்டால் ரத்த அழுத்தம் தாறுமாறாக எகிறிவிடும். இதனால் உயிருக்கே உலைவைத்துவிடும். அதே நேரம் உடம்பில் தேவையான உப்பின் அளவு குறைந்தாலும் பிரச்னை தான்!

சாப்பாட்டில் மட்டுமல்ல நான் குளிக்கும் தண்ணீரிலும் கொஞ்சம் உப்பு சேர்த்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து குளித்தால் உடலில் இருக்கும் தோல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும். குறிப்பாக சொறி சிரங்கு இருப்பவர்கள் இப்படி செய்தால் கிருமிகள் அழிந்துவிடும்.

இதனோடு சேர்ந்து சர்ம எரிச்சல் இருந்தாலும் போய்விடுமாம். அறிவியல்பூர்வமாக இது நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆன்மீகக் கண்ணோட்டத்திலும் வெளியே போய்வந்தபின்பு, நீரில் உப்பு சேர்த்து குளித்தால் அன்றைய நாள் சுபமாகும் என்பது ஜதீகம்.

இதேபோல் கர்ப்பிணி பெண்கள் உப்பில் கண் முழித்து அன்றைய நாளை தொடங்கினால் சிறந்த நாளாக இருக்குமாம். இதேபோல் புதுவீட்டிலும் உப்பு வைக்கும் ஐதீகம் இருக்கிறது.


நண்பர்களுடன் பகிர :