மிதக்கும் படகில் அதீத கவர்ச்சி மழை பொழிந்த ஆண்ட்ரியா.. இணையத்தில் லைக்ஸ்களை குவிக்கும் புகைப்படம்..! Description: மிதக்கும் படகில் அதீத கவர்ச்சி மழை பொழிந்த ஆண்ட்ரியா.. இணையத்தில் லைக்ஸ்களை குவிக்கும் புகைப்படம்..!

மிதக்கும் படகில் அதீத கவர்ச்சி மழை பொழிந்த ஆண்ட்ரியா.. இணையத்தில் லைக்ஸ்களை குவிக்கும் புகைப்படம்..!


மிதக்கும் படகில் அதீத கவர்ச்சி மழை பொழிந்த ஆண்ட்ரியா.. இணையத்தில் லைக்ஸ்களை குவிக்கும் புகைப்படம்..!

ஆண்ட்ரியாவை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அளவெடுத்து செதுக்கியதுபோல் தேர்ந்த அவரது உடல்வாகு அவர் அறிமுகமான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்திலேயே கவனிக்கவைத்தது. திரைத்துறைக்குள் நுழைந்து 15 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கூட உடலை அதே வனப்போடு மெயிண்டைன் செய்கிறார் ஆண்ட்ரியா.

அறிமுகப்படத்தில் சீனியர் நடிகரான சரத்குமாரோடு நடித்தாலும் தொடர்ந்து ஜெய் உள்ளிட்ட இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். அரண்மனை, தரமணி, வலியவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அண்மையில்கூட திருமணமான ஒருவரோடு ஏற்பட்ட உறவால் தான் உடல், மனரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாக சொல்லியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்போது அந்த மனக்கசப்பில் இருந்து விடுபட்டு மீண்டும் சுதந்திரப் பறவையாக வலம் வருகிறார் ஆண்ட்ரியா. இப்போது அவர் அந்த மனக்கசப்பில் இருந்து வெளிப்பட்டு இப்போது இன்பச்சுற்றுலா போயிருக்கிறார். அப்போது தன் முன்னழகு பளிச்சிடும் வகையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படங்கள் கீழே..

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:


நண்பர்களுடன் பகிர :