மனம்கொத்திப் பறவை பட நாயகி ஆத்மியா என்ன ஆனார்... அவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..? Description: மனம்கொத்திப் பறவை பட நாயகி ஆத்மியா என்ன ஆனார்... அவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..?

மனம்கொத்திப் பறவை பட நாயகி ஆத்மியா என்ன ஆனார்... அவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..?


மனம்கொத்திப் பறவை பட நாயகி ஆத்மியா என்ன ஆனார்... அவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..?

நடிகர் சிவகார்த்திகேயனை முதன் முதலில் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தியது மனம்கொத்திப்பறவை திரைப்படம் தான். இந்த படத்தில் இருந்து சிவகார்த்திகேயன், பரோட்டா சூரி காம்பினேசனும் உருவானது.

இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகம் ஆனவர்தான் ஆத்மியா. தொடர்ந்து கடந்த 2014ல் போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்திலும் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் மலையாளக் கரையோரம் ஒதுங்கினார்.

இவர் நடித்த சில படங்கள் வெளிவரவே இல்லை. ஆனாலும் அம்மணி விடாமல் நடித்து வருகிறார். இப்போது மலையாளத்தில் வெள்ளை யானை உள்பட இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ஆத்மியா.

மேலும் இவருக்கு அதிகமான திரைப்படங்கள் கைவசம் இல்லை. தற்போது வெள்ளை யானை படத்தின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிறது.


நண்பர்களுடன் பகிர :