ஆத்தி.. பிக்பாஸ் புகழ் பிந்துமாதவி இப்போ எப்படி இருக்காரு பாருங்க... வித்தியாசமான தோற்றத்தில் வெளியான புகைப்படம்..! Description: ஆத்தி.. பிக்பாஸ் புகழ் பிந்துமாதவி இப்போ எப்படி இருக்காரு பாருங்க... வித்தியாசமான தோற்றத்தில் வெளியான புகைப்படம்..!

ஆத்தி.. பிக்பாஸ் புகழ் பிந்துமாதவி இப்போ எப்படி இருக்காரு பாருங்க... வித்தியாசமான தோற்றத்தில் வெளியான புகைப்படம்..!


ஆத்தி.. பிக்பாஸ் புகழ் பிந்துமாதவி இப்போ எப்படி இருக்காரு பாருங்க... வித்தியாசமான தோற்றத்தில் வெளியான புகைப்படம்..!

பிக்பாஸில் எத்தனை எபிசோடுகள் வந்தாலும் ரசிகர்களால் மறக்கவே முடியாதது முதல் எபிசோடைத்தான். ஓவியா, ஆரவ், சினேகம், ஜல்லிக்கட்டுப்புகழ் ஜீலி என அந்த எபிசோட் களைகட்டியது. அந்த நிகழ்ச்சியில் வைலட் கார்ட் எண்ட்ரியாக கலந்துகொண்டவர் பிந்து மாதவி.

இந்த சீசனுக்கு பின்னர் இதில் பங்கேற்ற பலருக்கும் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது. ஓவியா சில விளம்பரப் படங்களில் தலைகாட்டியதோடு, 90 எம்.எல் படத்திலும் நடித்தார். இதே போல் ஆரவிஅக்குனர் சரண் இயக்கத்தில் நடித்தார். இதேபோல் நடிகை பிந்துமாதவியும் தன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார்.

வந்த பல வாய்ப்புகளையும் கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லை என நிராகரித்துவிட்ட பிந்துமாதவி இப்போது ‘மாயன்’ என்னும் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் சிவபெருமானின் மனைவியான பார்வதியாக பிந்து மாதவி நடிக்கிறார். இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைப் பார்ப்பவர்கள் இது பிந்துமாதவியா என வாயடைத்துப் போகிறார்கள்.

புகைப்படம் கீழே..

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :