அண்ணாச்சி நடிக்கும் படத்தில் ஒருபாடலுக்கு ஆடும் முன்னணி நடிகை.. எந்த நடிகை தெரியுமா ? Description: அண்ணாச்சி நடிக்கும் படத்தில் ஒருபாடலுக்கு ஆடும் முன்னணி நடிகை.. எந்த நடிகை தெரியுமா ?

அண்ணாச்சி நடிக்கும் படத்தில் ஒருபாடலுக்கு ஆடும் முன்னணி நடிகை.. எந்த நடிகை தெரியுமா ?


 அண்ணாச்சி நடிக்கும் படத்தில் ஒருபாடலுக்கு ஆடும் முன்னணி நடிகை.. எந்த நடிகை தெரியுமா ?

சரவணா ஸ்டோர்ஸ் கடை என்றால் தெரியாதவர்களே இருக்கமுடியாது. யார் சென்னை போனாலும் சரவணா ஸ்டோர்ஸை ஒருமுறை சுற்றிப்பார்க்காமல் வீட்டுக்கு வரமாட்டார்கள்.

ரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் தனது கடை விளம்பரத்தில் சமீபகாலமாக முண்ணனி நடிகைகளுடன் நடித்து வருகிறார். இதை சிலர் கேலி செய்தாலும் அவர் அதைக் கண்டுகொள்வதில்லை.

இந்த விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா என முன்னணி நடிகைகளோடு சேர்ந்து நடனமாடி மாஸ் காட்டினார் அருள். இந்நிலையில் அருளை வைத்து விளம்பர படங்களையும், பிரபல சீரியல் ஒன்றையும் இயக்கி இருக்கும் இரட்டையர்களான ஜேடி_ஜெர்ரி அருளை வைத்து படம் எடுக்கின்றனர். இவர் அஜித்தை வைத்து உல்லாசம் என்னும் படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் அண்ணாச்சி அருளுக்கு ஜோடியாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற கீர்த்திகா திவாரி நடிக்கிறார். இந்த படத்துக்கு பத்துகோடி பட்ஜெட்டில் பிரமாண்டமான செட் போடப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆட தமன்னாவை புக் செய்திருக்கிறது படக்குழு. இதற்கு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளமாம்..


நண்பர்களுடன் பகிர :