கொலைகாரன் படநாயகி ஆஷிமா வெளியிட்ட செமசூடான புகைப்படம்.. சொக்கிப்போன நெட்டிசன்ஸ்..! Description: கொலைகாரன் படநாயகி ஆஷிமா வெளியிட்ட செமசூடான புகைப்படம்.. சொக்கிப்போன நெட்டிசன்ஸ்..!

கொலைகாரன் படநாயகி ஆஷிமா வெளியிட்ட செமசூடான புகைப்படம்.. சொக்கிப்போன நெட்டிசன்ஸ்..!


கொலைகாரன் படநாயகி ஆஷிமா வெளியிட்ட செமசூடான புகைப்படம்.. சொக்கிப்போன நெட்டிசன்ஸ்..!

திரைப்படத்தில் வாய்ப்பு இல்லாத போதெல்லாம் எதுவும் சூடான புகைப்படங்களை வெளியிடுவது நடிகைகளுக்கு வாடிக்கையாகிவிட்டது. அதன்மூலம் படவாய்ப்புகள் வரும் என்பதாலேயே இப்படி செய்து வருகின்றனர்.

அந்தப்பட்டியலில் இப்போது கொலைகாரன் படத்தின் நாயகியும் இணைந்திருக்கிறார். விஜய் ஆண்டனி, அர்ஜீன் நடிப்பில் வெளியான கொலைகாரன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஆஷிமா நர்வால். இவர் ஏற்கனவே அழகிப்போட்டியில் ‘மிஸ் இந்தியா குளோபல்’ பட்டமும் பெற்று இருந்தார். தொடர்ந்து இதன் பின்னர் இவருக்கு பாலிவுட்டில் இருந்தும் வாய்ப்பு வந்தது. ஆனால் அதில் தனக்கேற்ற பாத்திரம் இல்லையென அதை நிராகரித்துவிட்டார்.

அடுத்ததாக தெலுங்கில் நாடகம் என்னும் படம் மூலம் சினிமாவுக்குள் எண்ட்ரி ஆனார். அது ஹிட்டானது. தொடர்ந்து வந்த ஜெர்ஸி படமும் ஹிட் அடித்தது. மூன்றாவதாக வந்த கொலைகாரனும் வாகை சூடியது.

ஆனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால் பொத்து, பொத்தென இருக்கும் தன் உடலை மெத்தையில் படுத்தவாறு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அதற்கு ‘மிட்நைட் ஸ்ட்ரோக்’ என தலைப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்தப்படம் இணையத்தில் வேகமாக பரவிவருகிறது.

புகைப்படம் கீழே..

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:

புகைப்படம் 5:


நண்பர்களுடன் பகிர :