ஐபி முத்துவும், சூர்யாவும் சேர்ந்து சர்ச்சை பேச்சு..? அச்சத்தில் GP முத்துவின் மனைவி.. வைரல் வீடியோ..! Description: ஐபி முத்துவும், சூர்யாவும் சேர்ந்து சர்ச்சை பேச்சு..? அச்சத்தில் GP முத்துவின் மனைவி.. வைரல் வீடியோ..!

ஐபி முத்துவும், சூர்யாவும் சேர்ந்து சர்ச்சை பேச்சு..? அச்சத்தில் GP முத்துவின் மனைவி.. வைரல் வீடியோ..!


ஐபி முத்துவும், சூர்யாவும் சேர்ந்து சர்ச்சை பேச்சு..? அச்சத்தில் GP முத்துவின் மனைவி.. வைரல் வீடியோ..!

முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. டிக் டாக் மூலம் ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள்.

டிக் டாக் மூலமாக மட்டுமே கிடைத்த பிரபலயத்தை வைத்து நடிகை மிருணாளினி இப்போது சினிமாவுக்குள் தடம் பதித்து வருகிறார். இதேபோல் டிக் டாக் செயலி மூலம் பேமஸ் ஆனவர் ஜிபி முத்து. கோமாளி போல் ஏதாவது குறுக்குத்தனமாக வீடியோ செய்யும் இவருக்கு நிறைய ரசிகர்கள் உண்டு.

இந்த ஜிபி முத்துவின் ஜோடியாக டிக்டாக்கில் கலாய்க்கப்படுபவர் தான் ரவுடி பேபி சூர்யா. இந்த இருவரும் சேர்ந்து பல டூயட் வீடியோக்களையும் வெளியிட்டு இருக்கின்றனர். அண்மையில் இவர்கள் இருவரும் சேர்ந்து யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி என்னும் பெயரில் ரவுசு கொடுத்துள்ளார். அதில் எனக்கு ஏதாவது நடக்குதுன்னா என் புருசனுக்கும் முன்னாடியே மாமாவுக்குத் தெரியும் என வரம்புமீறி அழிச்சாட்டியம் செய்துள்ளார்.

இதோ அந்த வீடீயோவைப் பாருங்களேன்.


நண்பர்களுடன் பகிர :