ஆயுத எழுத்து சீரியல் நாயகி ஜீத்தா இது..? மேக்கப் இல்லாம எப்படி இருக்காருன்னு பாருங்க..! Description: ஆயுத எழுத்து சீரியல் நாயகி ஜீத்தா இது..? மேக்கப் இல்லாம எப்படி இருக்காருன்னு பாருங்க..!

ஆயுத எழுத்து சீரியல் நாயகி ஜீத்தா இது..? மேக்கப் இல்லாம எப்படி இருக்காருன்னு பாருங்க..!


ஆயுத எழுத்து சீரியல் நாயகி ஜீத்தா இது..?  மேக்கப் இல்லாம எப்படி இருக்காருன்னு பாருங்க..!

சீரியல் நடிகைகள் எப்போதுமே மேக்கப் சகிதம் இருக்கும் புகைப்படங்களைத் தான் பார்த்திருப்போம். அப்படி மேக்கப்பில் ஜொலிக்கும் பல நடிகைகளை நாம் சாதாரணமாக மேக்கப் இல்லாமல் சாலையில் எதிரில் பார்த்தால் கூட அடையாளம் தெரியாது. அந்தவகையில் இப்போது சீரியல் நடிகை ஜீத்து மேக்கப் இல்லாமல் இருக்கும் படங்கள் வெளியாகி இருக்கிறது.

7 சி என்னும் சீரியலின் மூலம் பிரபல தொலைக்காட்சியின் ஊடே சின்னத்திரையில் அறிமுகம் ஆனார் ஜீத்து. இதில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் திடீரென சீரியலில் இருந்து விலகினார்.

ஆயுத எழுத்து சீரியலினால் இவர் நன்கு பேமஸானார். இப்போது இவர் துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் கீழே...

புகைப்படம் 1:

புகைப்படம் 2:


நண்பர்களுடன் பகிர :