ஈஸ்வர், மகாலெட்சுமியால் வாழ்வாதாரம் இழந்த சின்னத்திரை நட்சத்திரங்கள்... இதெல்லாம் எங்கே போய் முடியுமோ? Description: ஈஸ்வர், மகாலெட்சுமியால் வாழ்வாதாரம் இழந்த சின்னத்திரை நட்சத்திரங்கள்... இதெல்லாம் எங்கே போய் முடியுமோ?

ஈஸ்வர், மகாலெட்சுமியால் வாழ்வாதாரம் இழந்த சின்னத்திரை நட்சத்திரங்கள்... இதெல்லாம் எங்கே போய் முடியுமோ?


ஈஸ்வர், மகாலெட்சுமியால் வாழ்வாதாரம் இழந்த சின்னத்திரை நட்சத்திரங்கள்... இதெல்லாம் எங்கே போய் முடியுமோ?

சின்னத்திரை, பெரியதிரை என நாம் பார்த்து மகிழ்ச்சிப்படும் பலரின் தனிப்பட்ட வாழ்க்கையும் இருளும், சோகமும் நிறைந்ததாக இருப்பது தொடர்கதையாகி வருகிறது. அப்படித்தான் இந்த சம்பவமும்...இவர்களது பிரச்னையால் ஒரு சீரியலில் நடித்தவர்களே வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈஸ்வர் மற்றும் மகாலெட்சுமி விவகாரம் சிலமாதங்களுக்கு முன்னர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இதில் ஈஸ்வர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்னர் ஜாமினில் வெளியே வந்தார்.

தொடர்ந்து ஈஸ்வரும், மகாலெட்சுமியும் ஒருவர் மீது ஒருவர் புகார் சொல்லிக்கொண்டே இருந்தனர். இப்போது ஈஸ்வர் நடித்து வந்த தொடரையே முடிக்க சொல்லி விட்டதாம் சேனல் தரப்பு.

ஈஸ்வர் வெளியே வந்துவிட்டதால் சூட்டிங் நடத்துவதில் எவ்வித சிக்கலும் இல்லை. அதேநேரத்தில் மக்களின் மனநிலையில் அதனால் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும் என சீரியல் தரப்பு நினைக்கிறது. கூடவே இதனால் அந்த சீரியலில் நடித்த சக கலைஞர்கள் வேலை இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் விரைவிலேயே புதிய சீரியலும் தொடங்க இருக்கிறதாம்.


நண்பர்களுடன் பகிர :