தெறி படத்தில் விஜய் மகளாக வந்த கைக்குழந்தையா இது... பேபி இப்போ எப்படி இருக்காங்க பாருங்க ...! Description: தெறி படத்தில் விஜய் மகளாக வந்த கைக்குழந்தையா இது... பேபி இப்போ எப்படி இருக்காங்க பாருங்க ...!

தெறி படத்தில் விஜய் மகளாக வந்த கைக்குழந்தையா இது... பேபி இப்போ எப்படி இருக்காங்க பாருங்க ...!


தெறி படத்தில் விஜய் மகளாக வந்த கைக்குழந்தையா இது...  பேபி இப்போ எப்படி இருக்காங்க பாருங்க ...!

இளையதளபதி விஜய் படம் என்றாலே மாஸ் தான். அதிலும் அட்லீயும் விஜய்யும் சேர்ந்து விட்டால் படம் நிச்சயம் வெற்றிதான் என்பது கோடம்பாக்கம் சென்டிமென்ட். இந்த இருவர் கூட்டணி முதலில் இணைந்தது தெறி படத்தில்தான்.

தெறி படத்தில் விஜய்யின் மகளாக பிரபல தமிழ்ப்பட நடிகை மீனாவின் மகள் பேபி நைனிதா நடித்திருந்தார்.

அதேபோல் படத்தின் பிளாஷ்பாக் காட்சியில் விஜய்யின் மகளாக கைக்குழந்தையாக திவ்யா சாஷா நடித்திருந்தார். விஜய், சமந்தா சம்பந்தப்பட்ட காட்சியில் கைக்குழந்தையாக இந்த குழந்தை வரும்.

தற்போது நான்கு வயதாகும் அந்த குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார். கைதி படத்தை இயங்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குகிறார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பலரும் பின்னாளில் நாயகியாக வலம் வந்துள்ளனர். அந்த பட்டியலில் இந்த குழந்தை இடம்பெற்றாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.


நண்பர்களுடன் பகிர :