நடிகை ரேவதியின் கணவரா இவர்? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..! Description: நடிகை ரேவதியின் கணவரா இவர்? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

நடிகை ரேவதியின் கணவரா இவர்? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..!


நடிகை ரேவதியின் கணவரா இவர்?   இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

நடிகை ரேவதிக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. ஆபாசமே இல்லாமல் நடித்து, திரளான ரசிகர்களை தன்பக்கம் திருப்பியதில் நடிகை ரேவதிக்கு முக்கியப் பங்கு உண்டு. திரைத்துறையில் உச்சத்தில் இருந்தாலும் நடிகை ரேவதியின் பெர்சனல் வாழ்க்கை மிகவும் சங்கடமானது.

கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ரேவதி, 1981ல் பாரதிராஜாவின் மண்வாசனை படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். இதுவரை 5 முறை பிலிம்பேர் விருதையும் பெற்று இருக்கும் ரேவதி, குலேபகாவலி படம் மூலம் சினிமாவில் செகண்ட் இன்னிங்க்ஸ்யை தொடங்கியிருக்கிறார். அதேபோல் சன் டிவியிலும் அழகு என்னும் சீரியலிலும் அழகம்மாள் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகை ரேவதி கடந்த 1988ல் ஒளிப்பதிவாளர் சுரேஷ்மேனனை காதலித்து திருமணம் செய்தார். கடந்த 2002ல் இந்த தம்பதிகள் சட்டப்படி விவாகரத்து பெற்றனர். ரேவதிக்கு குழந்தை இல்லததாலேயே தம்பதிகளுக்குள் பிரிவு வந்ததாக அப்போதே எழுந்தது. ஆனால் இப்போது நடிகை ரேவதிக்கு மஹி என்னும் பெயரில் ஒரு குழந்தை இருக்கிறது. இது எப்படி சாத்தியம்?

ஒரு பெண் தாய்மை அடையும்போதுதான் முழுமை அடைகிறாள் என்பார்கள். அதற்காக பல வருசம் ஏங்கி இருக்கிறேன். கடைசியில் டெஸ்ட் டியூப் வழியாக குழந்தை பெற்றேன்..என ரேவதியே ஒரு பேட்டியில் மனம்திறந்து சொல்லியிருந்தார்.இப்போது ரேவதியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் கீழே...

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:


நண்பர்களுடன் பகிர :