பிகினி உடையில் முழுத்தொடையும் தெரியும்படி போஸ்... நடிகை ராய்லெட்சுமி வெளியிட்ட புகைப்படங்கள்...! Description: பிகினி உடையில் முழுத்தொடையும் தெரியும்படி போஸ்... நடிகை ராய்லெட்சுமி வெளியிட்ட புகைப்படங்கள்...!

பிகினி உடையில் முழுத்தொடையும் தெரியும்படி போஸ்... நடிகை ராய்லெட்சுமி வெளியிட்ட புகைப்படங்கள்...!


பிகினி உடையில் முழுத்தொடையும் தெரியும்படி போஸ்...  நடிகை ராய்லெட்சுமி வெளியிட்ட புகைப்படங்கள்...!

தமிழ்த்திரையுலகில் இப்போதெல்லாம் நடிகைகள் கவர்ச்சிப்படங்கள் வெளியிடுவது வாடிக்கையாகி விட்டது. முன்பெல்லாம் சினிமா வாய்ப்புக்காக கம்பெனி, கம்பெனியாக சான்ஸ் தேடி அலையும் காலம் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை தலைகீழாக மாறிப்போய் நடிகைகள் வாய்ப்புக்காக தங்கள் கவர்ச்சிப்படங்களை இன்ஸ்டாகிராமில் வைக்கும் காலம் வந்துவிட்டது.

அந்த பட்டியலில் இப்போது தினம் கவர்ச்சிப்படத்தை வெளியிட்டு முந்தி ஓடுபவர் ராய் லெட்சுமி. விஜயின் உறவினரும், நடிகருமான விக்ராந்த் நடித்த ‘கற்க கடற’ படத்தின் மூலம் திரையுலகுக்கு லெட்சுமிராயாக அறிமுகமானார். தொடர்ந்து நியூமராலஜிப்படி சமீபத்தில் தன் பெயரை ராய் லெட்சுமி என மாற்றி இருக்கிறார்.

இவர் தர்மபுரி, காஞ்சனா, நீயா பாகம் 2, மங்காத்தா என பல படங்களிலும் நடித்திருக்கிறார். இப்போது ‘சிண்ட்ரெல்லா; என்னும் பேய் படத்தில் நடித்து வருகிறார். ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிஸியாக வலம் வந்த ராய் லெட்சுமியின் உடல் கொஞ்சம் பெருத்துப்போக படவாய்ப்புகள் குறைந்துபோனது.

இதனால் தொடந்து ஜிம், யோகா என தன் கவனத்தை மாற்றி இப்போது ஸ்லிம் ஆகி இருக்கிறார். அதன் பின்னர் அவ்வப்போது செம ஹாட்டாக படம் எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இப்போது அதன் உச்சமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் சில புகைப்படங்களை ராய் லெட்சுமி வெளியிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர் ஒருவர், ‘உங்களின் வெள்ளை நிற உடலின் முன்பு போட்டிருக்கும் வெள்ளை உடல் டல்லாகிவிட்டது’ என கமெண்ட் செய்திருக்கிறார்.

இந்த படங்கள் இணையத்தில் தீயாய் பரவிவருகிறது.

புகைப்படம் கீழே..

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:


நண்பர்களுடன் பகிர :