பாலத்தின் மீது தனியாக நின்று அழுதுகொண்டிருந்த ஏழுமாத கர்ப்பிணி பெண்..! விசாரணையில் வெளிவந்த உண்மை..! Description: பாலத்தின் மீது தனியாக நின்று அழுதுகொண்டிருந்த ஏழுமாத கர்ப்பிணி பெண்..! விசாரணையில் வெளிவந்த உண்மை..!

பாலத்தின் மீது தனியாக நின்று அழுதுகொண்டிருந்த ஏழுமாத கர்ப்பிணி பெண்..! விசாரணையில் வெளிவந்த உண்மை..!


பாலத்தின் மீது தனியாக நின்று அழுதுகொண்டிருந்த ஏழுமாத  கர்ப்பிணி பெண்..! விசாரணையில் வெளிவந்த உண்மை..!

நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, பூரண ஓய்வெடுத்து குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டிய 7வது மாதத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பாலத்தில் தனியாக நின்று அழுது கொண்டிருந்தார். போலீஸார் அவரிடம் விசாரித்ததில் உண்மை வெளியானது.

தமிழகத்தின் கூடலூர் அருகே உள்ள குறுக்குவனத்துப்பாலத்தில் தனியாக நின்று அழுத இளம்பெண் முல்லைப் பெரியாறுவில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அதைப் பார்த்த அந்த பகுதிமக்கள் ஓடிவந்து அவரைப் பிடித்தனர்.

அவர்கள் அந்த பெண்ணிஃப்டம் விசாரித்ததில் அந்த பெண், கம்பம் அருகே உள்ள அணைப்பட்டியை சேர்ந்த பிரியங்கா என்பதும், அவருக்கு 20 வயதாவதும் தெரிய வந்தது.

அவர் வேறு சாதியை சேர்ந்த பூவரசன் என்பவரை காதல் மணம் செய்ததாகவும், தற்போது ஏழுமாத கர்ப்பமாக இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.

கூடவே தன் கணவரை கடந்த பத்துநாள்களாக காணவில்லை எனவும், அதனால் தான் தானும் தற்கொலை செய்துகொள்ள ம்டிவெடுத்ததாகவும் சொன்னார். அப்பகுதிமக்கல் பிரியங்காவை சமாதானம் செய்து, போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் இப்போது பிரியங்காவின் கணவரைத் தேடி வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :