பிரபல சின்னத்திரை பிரபலம் வெளியிட்ட சர்ச்சையான டிக் டாக் வீடியோ.. இணையத்தில் தீயாய் பரவும் காணொளி..! Description: பிரபல சின்னத்திரை பிரபலம் வெளியிட்ட சர்ச்சையான டிக் டாக் வீடியோ.. இணையத்தில் தீயாய் பரவும் காணொளி..!

பிரபல சின்னத்திரை பிரபலம் வெளியிட்ட சர்ச்சையான டிக் டாக் வீடியோ.. இணையத்தில் தீயாய் பரவும் காணொளி..!


பிரபல சின்னத்திரை பிரபலம் வெளியிட்ட சர்ச்சையான டிக் டாக் வீடியோ..  இணையத்தில் தீயாய் பரவும் காணொளி..!

சின்னத்திரை மட்டத்தில் அதிகளவில் ரசிகர்களைக் கொண்டவர்களில் நடிகை நீலிமாவும் ஒருவர். சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்திருக்கும் நீலிமா, சந்தோஸ் சுப்பிரமணியம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார்.

தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகத்தான் சினிமாவுக்குள் அறிமுகம் ஆனார் நீலிமா. நடிகை நீலிமாவுக்கு 20 வயது இருக்கும்போதே இசைவாணன் என்பவரோடு பெற்றோர் பார்த்து திருமணம் செய்துவைத்தனர். இந்த தம்பதிக்கு இப்போது அழகான பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்நிலையில் தனது நண்பரோடு சேர்ந்து இவர் வெளியிட்டிருக்கும் டிக் டாக் வீடியோ அவர் மேல் உள்ள நன் மதிப்பையே கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. என்னதான் நண்பர்கள் என்றாலும் ஒரு குடும்பப்பெண் இப்படியா டிக்டாக் வீடியோ வெலியிடுவார்கல் எனவும் நெட்டிசன்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார் நீலிமா.


நண்பர்களுடன் பகிர :