பேண்ட் போட மறந்து போஸ் கொடுத்த பிரபல நடிகை.. நான் எப்படி ட்ரெஸ் போட்டா உங்களுக்கு என்ன என காட்டம்..! Description: பேண்ட் போட மறந்து போஸ் கொடுத்த பிரபல நடிகை.. நான் எப்படி ட்ரெஸ் போட்டா உங்களுக்கு என்ன என காட்டம்..!

பேண்ட் போட மறந்து போஸ் கொடுத்த பிரபல நடிகை.. நான் எப்படி ட்ரெஸ் போட்டா உங்களுக்கு என்ன என காட்டம்..!


பேண்ட் போட மறந்து போஸ் கொடுத்த பிரபல நடிகை..  நான் எப்படி ட்ரெஸ் போட்டா உங்களுக்கு என்ன என காட்டம்..!

இது இன்ஸ்டாகிராம் காலம். பிரபல நடிகைகள் திரைப்படங்களில் வாய்ப்பு குறையும்போது தங்கள் புகைப்படங்களை அதுவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பேசு பொருள் ஆகிவிடுகின்றனர்.

அந்த வகையில் வால்மீகி, அய்யனார், சூரியநகரம் படங்களில் ஹீரோயினாக நடித்த மீரா நந்தனும் இணைந்திருக்கிறார். ஒருகாலத்தில் தமிழில் பிஸியான நடிகையாக வலம்வந்த அவர், இப்போது மலையாளத்தில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருகிறார். தென்னிந்திய மொழிப்படங்களிலேயே மலையாளத்தில் தான் நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கும் என ஒருமுறை ஓப்பன் டாக் விட்டார் மீரா நந்தன்.

கூடவே படத்தில் நடிக்கும் முன்பே திரைக்கதை, கேரக்டரை பொறுத்துத்தான் ஒத்துக்கொள்கிறேன். கிளாமர் கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் எனவும் சொல்லியிருந்தார். ஆனால் இப்போது பேண்ட் போடவே மறந்துவிட்டதைப் போல், கவர்ச்சியான குட்டையான உடை அணிந்து போஸ் கொடுத்து இருக்கிறார்.

இதைப்பார்த்த பலரும் அவரை விமர்சிக்கத்துவங்க அவரோ, ‘என் ட்ரெஸ் எவ்வளவு நீளம் இருக்கணும்ன்னு யாரும் எனக்கு சொல்லித்தர வேண்டியது இல்லை. நான் எப்படி ட்ரெஸ் போட்டா உங்களுக்கு என்ன”என கோபம் கொப்பளிக்க பதில் சொல்லியிருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :