சின்னத்திரை நயன்தாரான்னா சும்மாவா? மொர்டர்ன் உடையில் இணையத்தை கலக்கும் வாணி போஜன் புகைப்படங்கள்..! Description: சின்னத்திரை நயன்தாரான்னா சும்மாவா? மொர்டர்ன் உடையில் இணையத்தை கலக்கும் வாணி போஜன் புகைப்படங்கள்..!

சின்னத்திரை நயன்தாரான்னா சும்மாவா? மொர்டர்ன் உடையில் இணையத்தை கலக்கும் வாணி போஜன் புகைப்படங்கள்..!


சின்னத்திரை நயன்தாரான்னா சும்மாவா?  மொர்டர்ன் உடையில் இணையத்தை கலக்கும் வாணி போஜன் புகைப்படங்கள்..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு புரமோஷன் ஆகி நகர்ந்திருக்கிறார் வாணி போஜன்.

ஊட்டியை பூர்வீகமாகக்கொண்ட அம்மணிக்கு இப்போது 31 வயது. மாடலிங் முலமாக சின்னத்திரைக்குள் நுழைந்தவர்விஜய் டிவியில் ஆஹா என்னும் சீரியலில் அறிமுகம் ஆனார். சண்டிவியின் தெய்வ மகள் சீரியலால் அம்மணி பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆனார்.

அம்மணி துவக்கத்தில் கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணிப்பெண்ணாகவும் வேலைசெய்தார். அண்மையில் சினிமாவுக்குள் நுழைந்தவர் மீக்கு மாத்திரமே செப்தா என்னும் தெலுங்குப்படத்தில் அறிமுகம் ஆனார். தமிழில் ஓ மை கடவுளே, லாக்கப் படங்களிலும் நடித்து வருகிறார்.

ப்ரியா பவானி ஷங்கர் துவங்கி வாணி போஜன்வரை சின்னத்திரை பிரபலங்கள் இப்போது வெள்ளித்திரையை நோக்கியே நகர்கின்றனர். அதிலும் வாணி போஜனை சின்னத்திரை நயந்தாரா என்றே கொண்டாடத் துவங்கி இருக்கிறது கோடம்பாக்கம்.

இந்நிலையில் அந்த பெயரை தக்கவைக்க வாணி போஜன் போட்டோ சூட் ஒன்றை நடத்தி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு சூடேற்றி இருக்கிறார்...

புகைப்படம் கீழே...

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:


நண்பர்களுடன் பகிர :