ஸ்ருதிக்கு தங்கையாக 3 படத்தில் நடித்த கேப்ரில்லாவா இது..? இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! Description: ஸ்ருதிக்கு தங்கையாக 3 படத்தில் நடித்த கேப்ரில்லாவா இது..? இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

ஸ்ருதிக்கு தங்கையாக 3 படத்தில் நடித்த கேப்ரில்லாவா இது..? இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!


ஸ்ருதிக்கு தங்கையாக  3 படத்தில் நடித்த கேப்ரில்லாவா இது..? இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

3 படத்தில் பத்மஸ்ரீ கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் பள்ளி மாணவியாக வருவார். அவருக்கும் தங்கையாக நடித்தவர் கேப்ரில்லா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 தான் கேப்ரில்லாவுக்கு அறிமுகம் கொடுத்தது.

அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் லைம்லைட்க்கு வந்தார் கேப்ரில்லா. தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான 7 சி என்னும் நாடகத்தில் கேபி என்ற கேரக்டரிலும் நடித்திருந்தார். தொடர்ந்து அங்கு இருந்து சினிமாவுக்கு ஜம்ப் செய்தார். 3 படத்துக்கு பின்பு சென்னையில் ஒருநாள், அப்பா படங்களிலும் தலைகாட்டினார்.

வழக்கமாக ஸ்லிம்மாக இருக்கும் கேப்ரில்லவின் சமீபத்திய புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது. அதில் முன்பைவிடக் குண்டாகி அடையாளமே தெரியாமல் மாறிப்போயிருக்கிறார் கேப்ரில்லா.

புகைப்படம் கீழே..

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:

புகைப்படம் 5:

புகைப்படம் 6:


நண்பர்களுடன் பகிர :