அனிருத்தா இது..? தனுஷ் திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் என்று பாருங்க.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..! Description: அனிருத்தா இது..? தனுஷ் திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் என்று பாருங்க.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..!

அனிருத்தா இது..? தனுஷ் திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் என்று பாருங்க.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..!


அனிருத்தா இது..? தனுஷ் திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் என்று பாருங்க.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் வீட்டு மருமகன் ஆன தனுஷின் திருமண போட்டோவில் ஒரு குழந்தை பின்னால் இருந்து சிரிக்கிறதே...அது யார் என்று தெரிகிறதா? உங்களில் பலரும் கண்டுபிடித்திருப்பீர்கள். கண்டுபிடிக்காதவர்களுக்காக அது இன்றைய இசை சூறாவளி அனிருத்தான் அது.

தனுஷ் நடித்த ‘3’ திரைப்படத்தி மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், அந்த படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலுக்கு போட்ட அட்டகாசமான மியூசிக்கால் படி, தொட்டியெங்கும் ஹிட் ஆனார்.

அனிருத்தை இளையராஜாவுக்கு இணையாக அண்மையில் ரஜினி புகழ்ந்ததுகூட விவாதத்துக்கு உள்ளானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘தர்பார்’ படத்துக்கும் அனிருத்தான் இசை அமைத்திருக்கிறார்.

தனுஷ் திருமணத்தில் சின்ன சிறுவனாக அனிருத் இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் தீயாய் பரவிவருகிறது.

புகைப்படங்கள் கீழே..

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:

புகைப்படம் 5:

புகைப்படம் 6:

புகைப்படம் 7:


நண்பர்களுடன் பகிர :