நள்ளிரவில் மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்... இப்படியொரு மனைவி கிடைக்க கொடுத்துதான் வைச்சுருக்கணும்.. 75 லட்சம் பேரை வியக்க வைத்த காணொளி.. இறுதி வரை பார்க்கவும்..! Description: நள்ளிரவில் மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்... இப்படியொரு மனைவி கிடைக்க கொடுத்துதான் வைச்சுருக்கணும்.. 75 லட்சம் பேரை வியக்க வைத்த காணொளி.. இறுதி வரை பார்க்கவும்..!

நள்ளிரவில் மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்... இப்படியொரு மனைவி கிடைக்க கொடுத்துதான் வைச்சுருக்கணும்.. 75 லட்சம் பேரை வியக்க வைத்த காணொளி.. இறுதி வரை பார்க்கவும்..!


 நள்ளிரவில் மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்... இப்படியொரு மனைவி கிடைக்க கொடுத்துதான் வைச்சுருக்கணும்.. 75 லட்சம் பேரை வியக்க வைத்த காணொளி.. இறுதி வரை பார்க்கவும்..!

       தங்கள் வாழ்க்கைத்துணையின் பிறந்தநாள் என்பது கூடவே வாழும் இணையருக்கு மிக முக்கியமான தருணம் தான். அந்த வகையில் இங்கே தன் கணவரின் பிறந்தநாளுக்கு ஒரு பெண் கொடுத்த சர்ப்பரைஸ் இணையவாசிகளை கொண்டாட வைத்துள்ளது. இதை 80 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

   வட இந்தியாவில் நடந்த நிகழ்வு அது. கணவரின் பிறந்தநாளில் நடு இரவில் அவரை எழுப்பி கண்களை இறுகப் பொத்திக்கொண்டு அவரை தன் அறைக்கு அழைத்து போகிறார். அந்த அறை முழுவதும் கார்த்தை தீப விளக்குகள் ஜொலிக்கிறது. ஒவ்வொரு ஜன்னலிலும் இருந்து கணவருக்கு கிப்ட்கள் கிடைத்துக்கொண்டே இருக்கிறது.

   ஐ லவ் யூ மை ஹார்ட் என தீபத்தாலும், மலராலும் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. கடைசியில் இதையெல்லாம் பார்த்து ரொம்பவே உணர்ச்சிவயப்பட்டுப் போகிறார் கணவர். வீடீயோ பாருங்களேன்..

  உங்களுக்கே தோணும். இப்படியொரு மனைவி கிடைக்க அவர் கொடுத்துத்தான் வைத்திருக்க வேண்டுமென!


நண்பர்களுடன் பகிர :