அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போன மதுர பட ஹீரோயின்...  ஷாக்கான ரசிகர்கள்..நீங்களே போட்டோவை பாருங்களேன்..! Description: அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போன மதுர பட ஹீரோயின்...  ஷாக்கான ரசிகர்கள்..நீங்களே போட்டோவை பாருங்களேன்..!

அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போன மதுர பட ஹீரோயின்...  ஷாக்கான ரசிகர்கள்..நீங்களே போட்டோவை பாருங்களேன்..!


அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போன மதுர பட ஹீரோயின்...    ஷாக்கான ரசிகர்கள்..நீங்களே போட்டோவை பாருங்களேன்..!

தமிழ்த்திரையுலகில் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குப்பிடித்து, இன்றும் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட நடிகர்கள் பலர் உண்டு. ஆனால் ஹீரோயின்களின் காலம் அப்படியானது அல்ல. முதல்படத்தோடே, பீல்டைவிட்டே ஒதுங்கி விடுவோரும் உண்டு. 

அடுத்த வாய்ப்புக்கு எவ்வித சுரிட்டியும் இங்கு இல்லை. அந்தவகையில் ரக்சிதாவையும் சொல்லலாம். சிம்புவோடு தம் படத்தில் அறிமுகமானார் ரக்‌ஷிதா. அந்த படத்தில் வரும் ‘சாணக்யா...சாணக்யா பாடலும் அதில் ரக்‌ஷிதா காட்டும் கவர்ச்சியும் அப்போது ஏக பேமஸ். இப்போதும் இந்த பாட்டை ரசிக்கும் கூட்டம் உண்டு. இதற்கு பின்னர் விஜய்க்கு ஜோடியாக ‘மதுர’ படத்தில் நடித்தார்.

 பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட ரக்‌ஷிதாவுக்கு தொடர்ந்து தமிழ்த்திரையுலகில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. தெலுங்கு நடிகர் பிரேமை கல்யாணம் செய்தவர், பாஜகவிலும் இணைந்தார். இந்நிலையில் இவரின் ரீசண்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

இதைப்பார்ப்பவர்கள், இது ரக்‌ஷிதாவா என் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். அந்த அளவுக்கு குண்டாக அடையாளமே தெரியாமல் மாறிப் போயிருக்கிறார் ரக்‌ஷிதா. 

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:


நண்பர்களுடன் பகிர :