பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கையில் இருக்கும் டாட்டூ... சூட்டிங்கின் போது மட்டும் மறைப்பது ஏன் தெரியுமா? Description: பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கையில் இருக்கும் டாட்டூ... சூட்டிங்கின் போது மட்டும் மறைப்பது ஏன் தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கையில் இருக்கும் டாட்டூ... சூட்டிங்கின் போது மட்டும் மறைப்பது ஏன் தெரியுமா?


பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கையில் இருக்கும் டாட்டூ... சூட்டிங்கின் போது மட்டும் மறைப்பது ஏன் தெரியுமா?

டாட்டூ குத்திக்கொள்வது இப்போதெல்லாம் பேஷன் ஆகிவிட்டது. ஆண் ஆனாலும், பெண் ஆனாலும் இப்போதெல்லாம் டாட்டூ குத்துபவர்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக வரும் சித்ராவும் ஒரு டாட்டூ குத்தியிருக்கிறார். சீரியலில் நடிக்கும்போது அதை மறைத்தும் கொள்கிறார்.

சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக இருக்கும் பலரும் நடிகர், நடிகைகளாக காலப்போகில் வலம் வரத்துவங்கினர். அந்தவகையில் பாண்டியன் ஸ்டோர் சித்ராவையும் சொல்லலாம்.

முல்லை பாத்திரத்தில் இவர் கதிர் பாத்திரத்தோடு செய்யும் ரொமான்ஸ் காட்சிக்கு எக்கச்சக்க ரசிகர்படை உண்டு. இவரது கையில் ஒரு டாட்டூ இருக்கும். சீரியலில் நடிக்கும் போது சித்ரா அதை மறைத்துக்கொள்வார். அது என்ன எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சித்ராவின் கையில் இருப்பது மைக் வடிவிலான டாட்டூ! அதாவது சித்ரா நடிப்புலகுக்கு வருவதற்கு முன்பு, ரேடியாக்களில் ஆர்.ஜேயாகவும், வீடியோக்களில் விஜேயாகவும் இருந்தார். அந்த தொழில் பக்தியால் அம்மணி குத்திக்கொண்டதுதான் அது. இப்போது அம்மணியில் தொழில் மாறிவிட்டதால் நடிக்கும்போது அதை மறைக்கிறாராம்.


நண்பர்களுடன் பகிர :