ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகரை காதலராக ஏற்றுக்கொள்வேன்... டப்மாஸ் புகழ் மிர்னாலினி ஓப்பன்டாக்.. ரசிகர்கள் ஷாக்! Description: ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகரை காதலராக ஏற்றுக்கொள்வேன்... டப்மாஸ் புகழ் மிர்னாலினி ஓப்பன்டாக்.. ரசிகர்கள் ஷாக்!

ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகரை காதலராக ஏற்றுக்கொள்வேன்... டப்மாஸ் புகழ் மிர்னாலினி ஓப்பன்டாக்.. ரசிகர்கள் ஷாக்!


ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகரை காதலராக ஏற்றுக்கொள்வேன்... டப்மாஸ் புகழ் மிர்னாலினி ஓப்பன்டாக்.. ரசிகர்கள் ஷாக்!

முன்பெல்லாம் பிரபலாவதற்கு பத்திரிகைகள், டிவி என தலை தெரிய வேண்டும். ஆனால் இப்போது சோசியல் மீடியாக்களின் அசுரவளர்ச்சியால் திடீரென பலரும் பேமஸாகிவிடுகின்றனர். அப்படி டப்மாஸ் மூலம் பிரபலம் ஆனவர்தான் மிர்னாலினி ரவி.

இஞ்சினியரிங் முடித்துவிட்டு பெங்களூரில் கம்பெனில் ஒன்றில் வேலைசெய்யும் அம்மணியின் பார்ட்டைம் பொழுதுபோக்க டப்மாஸில் வீடியோ செய்வதுதான். இதனால் இவருக்கு கிடைத்த புகழால் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இப்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வரும் மிர்லாலினியிடம் மீடியா ஒன்று பேட்டி எடுத்தது.

அதில், ‘விஜய், அஜித், சூர்யா மூவரில் யாரை நண்பராக, சகோதரராக, காதலராக ஏற்றுக்கொள்வீர்கள் எனக்கேட்க, மிர்லாலினி படக்கென, சூர்யாவை காதலராகவும், விஜயை நண்பராகவும், அஜித்தை சகோதரராகவும் ஏற்றுக்கொள்வேன் என சொன்னார். மேலும் நண்பர் எப்போது வேண்டுமானாலும் காதலர் ஆகலாம் எனவும் பொடி வைத்து முடித்துள்ளார்.


நண்பர்களுடன் பகிர :