சினிமாவையே மிஞ்சும் ஆபாசம்.. நிஜவாழ்க்கையில் பிரபல நடிகை கணவருடன் செஞ்சதைப் பாருங்க..! Description: சினிமாவையே மிஞ்சும் ஆபாசம்.. நிஜவாழ்க்கையில் பிரபல நடிகை கணவருடன் செஞ்சதைப் பாருங்க..!

சினிமாவையே மிஞ்சும் ஆபாசம்.. நிஜவாழ்க்கையில் பிரபல நடிகை கணவருடன் செஞ்சதைப் பாருங்க..!


சினிமாவையே மிஞ்சும் ஆபாசம்.. நிஜவாழ்க்கையில் பிரபல நடிகை கணவருடன் செஞ்சதைப் பாருங்க..!

பொதுவாக திரைப்படங்களில் இன்று ஆபாசம் தவிர்க்க முடியாதது ஆகி விட்டது. துளிகூட ஆபாசம் காட்டாமல் நடிக்கும் நடிகைகள் இப்போதெல்லாம் பீல்டில் நிற்பதே இல்லை. இதனாலேயே இழுத்து போர்த்தி நடிக்கும் நடிகைகள்கூட தங்கள் ஜாகையை கவர்ச்சியை நோக்கி திருப்புகின்றனர். ஆனால் இங்கே ஒரு நடிகை சினிமா கவர்ச்சிக்கே சவால்விடுவதுபோல் நிஜவாழ்க்கையில் இருக்கிறார்.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மணிஷா யாதவ். இந்த படமே இவருக்கு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், தெற்காசிய விருது, ஏழாவது விஜய் விருது, சிறந்த அறிமுக நடிகைக்கான விருது, தேசிய திரைப்பட விருது என பலவிருதுகளையும் வாங்கிக்கொடுத்தது.

அதன் பின்னர் ஒருசில படங்களில் தலைகாட்டிய இவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொழிலதிபர் ஒருவரை கல்யாணம் செய்து செட்டிலானார்.

இப்போது தன் கணவரோடு நெருக்கமாக இருக்கும் படத்தைப் போட்டு ‘ஐ ஆம் எ சுகர் பார் யூ’ என போட்டிருக்கிறார். திரைப்படத்தில் அவர் லிப் கிஸ் அடிக்கும் புகைப்படத்தை இதனோடு போட்டு, திரைப்படத்தை மிஞ்சி நிஜவாழ்வில் போயிட்டு இருக்கீங்க என கமெண்ட் செய்துள்ளனர் நெட்டிசன்கள்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:

புகைப்படம் 5:


நண்பர்களுடன் பகிர :