மதுமிதாவை வீடுதேடிப்போய் பார்த்த பிக்பாஸ் பெண் போட்டியாளர்.. வைரலாகும் புகைப்படம்..! Description: மதுமிதாவை வீடுதேடிப்போய் பார்த்த பிக்பாஸ் பெண் போட்டியாளர்.. வைரலாகும் புகைப்படம்..!

மதுமிதாவை வீடுதேடிப்போய் பார்த்த பிக்பாஸ் பெண் போட்டியாளர்.. வைரலாகும் புகைப்படம்..!


மதுமிதாவை வீடுதேடிப்போய் பார்த்த பிக்பாஸ் பெண் போட்டியாளர்..  வைரலாகும் புகைப்படம்..!

பிக்பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக முடிந்து இருமாதங்களும் கடந்துவிட்டது. அவ்வப்போது பிக்பாஸ் பிரபலங்கள் சர்ப்ரைஸாக சந்தித்தும் வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் அதிக சர்ச்சைகளில் சிக்கியதில் மதுமிதாவும் ஒருவர். தற்கொலைக்கு முயற்சித்ததால் பிக்பாஸ் வீட்டில் இருந்து இவர் வெளியேற்றப்பட்டார்.

மதுமிதா பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் படங்களில் பிஸியாகிவிட்டார். இந்நிலையில் பிக்பாஸில் சக போட்டியாளராக இருந்த ரேஷ்மா மதுமிதாவை அவர் வீட்டில் போய் பார்த்துள்ளார்.

அவருக்கு தானே சமைத்து விருந்து வைத்துள்ளார் மதுமிதா. இதேபோல் இதற்கு முன்னர் சேரனுக்கும் விருந்துவைத்து அசத்தி இருந்தார் மதுமிதா.

மற்றவர்களுக்கு வேண்டுமானால் பிக்பாஸ் அடையாளமாக இருக்கலாம். ஆனால் ரேஸ்மாவுக்கு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் வரும் புஷ்பா பாத்திரம்தானே அடையாளம்!


நண்பர்களுடன் பகிர :