ஆத்தி நடிகை அஞ்சலியா இது? போதி தர்மர் போல் போஸ் கொடுத்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த அஞ்சலி..! Description: ஆத்தி நடிகை அஞ்சலியா இது? போதி தர்மர் போல் போஸ் கொடுத்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த அஞ்சலி..!

ஆத்தி நடிகை அஞ்சலியா இது? போதி தர்மர் போல் போஸ் கொடுத்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த அஞ்சலி..!


 ஆத்தி நடிகை அஞ்சலியா இது?  போதி தர்மர் போல் போஸ் கொடுத்து  அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த  அஞ்சலி..!

தமிழ்த்திரையுலகில் அதிக அளவில் ரசிகர்களைக் கொண்ட நடிகைகளில் ஒருவர் அஞ்சலி. கொலுக் மொலுக்கென இருக்கும் இவரது தோற்றத்தின் மீது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பெரிய ஈர்ப்பு உண்டு.

ஜீவா நடித்து ராம் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படம் தான் அஞ்சலியின் அறிமுகப்படம். அங்காடித்தெரு படத்தில் அஞ்சலியின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. அதேபோல் கலகலப்பு உள்பட இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டானது. ஆனால் அஞ்சலிக்கு சமீபகாலமாக தயாரிப்பாளருடன் சண்டை, சித்தியுடம் பிரச்னை, பிரபல நடிகருடன் காதல் என தொடர் சர்ச்சையில் சிக்கினார்.

எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தபோது நடிகர் ஜெய்க்கும், இவருக்கும் காதல் என கிசு,கிசு கிளம்பியது. சோசியல் மீடியாக்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் நடிகை அஞ்சலி, ஜிம், யோகா கிளாஸ் என உடலையும், மனதையும் எப்போதும் பிரஸ்ஸாக வைத்திருப்பார்.

இந்நிலையில் இப்போது போதி தர்மர் போல் போஸ் ஒன்றைக் கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் அஞ்சலி.

அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :