ட்ரெஸ் போடுவதுக்கு முன்னாடியே போட்டோ எடுத்துட்டாங்களா? பிகினி உடையில் படம் போட்ட நடிகை.. கலாய்த்த நெட்டிசன்கள்..! Description: ட்ரெஸ் போடுவதுக்கு முன்னாடியே போட்டோ எடுத்துட்டாங்களா? பிகினி உடையில் படம் போட்ட நடிகை.. கலாய்த்த நெட்டிசன்கள்..!

ட்ரெஸ் போடுவதுக்கு முன்னாடியே போட்டோ எடுத்துட்டாங்களா? பிகினி உடையில் படம் போட்ட நடிகை.. கலாய்த்த நெட்டிசன்கள்..!


ட்ரெஸ் போடுவதுக்கு முன்னாடியே போட்டோ எடுத்துட்டாங்களா? பிகினி உடையில் படம் போட்ட நடிகை.. கலாய்த்த நெட்டிசன்கள்..!

திரைப்பட வாய்ப்புகள் இல்லாத நடிகைகளின் ஆபந்தாந்தவனே இப்போது இன்ஸ்டாகிராம் தான்.

தங்களுக்கு மார்க்கெட் இல்லாத போது தங்கள் உடல் பளிச்சென தெரிவது போல் இளசுகளை சூடேற்றும் படங்களைப்போட்டு, ரசிகர்களை கிறங்க வைப்பதுதான் இப்போது டிரெண்ட். அந்த வகையில் தென்னிந்திய நடிகையும், மாடல் அழகியுமான ராய் லட்சுமி தனது ஹாட்டான பிகினி படங்களை வெளியிட்டு உள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக இருந்த ராய் லட்சுமி, காஞ்சனமாலா கேபிள்டிவி என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தமிழில் பார்த்திபன், வடிவேலு காம்போவில் ஹிட் அடித்த குண்டக்க மண்டக்க இவரது அறிமுகப்படம்.

தொடர்ந்து தர்மபுரி, நெஞ்சை தொடு, தாம்தூம், காஞ்சனா உள்ளிட்ட என பல தமிழ்ப்படங்களிலும் நடித்திருந்தார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் ராக் அண்ட் ரோல் படத்தில் கடந்த 2007ல் சேர்ந்து நடித்தார். ஆரம்பத்தில் நல்ல குண்டாக இருந்த ராய் லெட்சுமி போதிய பட வாய்ப்பு இல்லாததால் இப்போது உடம்பை நச்சென குறைத்திருக்கிறார்.

இந்நிலையில் இப்போது இவர் பிகினி உடையில் புகைப்படங்களை போட்டிருக்கிறார்.

இதற்கு ரசிகர் ஒருவர். யார்ரா போட்டாகாரன்..அக்கா ட்ரெஸ் போடுறதுக்கு முன்னாடி போட்டோ பிடிச்சது என செய்த கமெண்ட் செம ரீச்சாகி வருகிறது . பிகினியில் இருக்கும் ராய் லட்சுமியின் படமோ அதிகமாக வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :