தன் கல்யாண போட்டோவில் ரோபோ சங்கர் எப்படி இருக்காரு பாருங்க.. வாயடைத்துபோன ரசிகர்கள்.. தீயாய் பரவும் புகைப்படம்..! Description: தன் கல்யாண போட்டோவில் ரோபோ சங்கர் எப்படி இருக்காரு பாருங்க.. வாயடைத்துபோன ரசிகர்கள்.. தீயாய் பரவும் புகைப்படம்..!

தன் கல்யாண போட்டோவில் ரோபோ சங்கர் எப்படி இருக்காரு பாருங்க.. வாயடைத்துபோன ரசிகர்கள்.. தீயாய் பரவும் புகைப்படம்..!


 தன் கல்யாண போட்டோவில் ரோபோ சங்கர் எப்படி இருக்காரு பாருங்க.. வாயடைத்துபோன ரசிகர்கள்.. தீயாய் பரவும் புகைப்படம்..!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கருக்கு இப்போது தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. மேடைக் கலைஞராக இருந்து வெள்ளித்திரைப்பக்கம் வந்த ரோபோ சங்கர் அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடித்துவிட்டார்.





வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் அன்னைக்கு காலைல என ரோபோ சங்கர் கதை சொல்வதுபோல் பேசும் நகைச்சுவை பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அடித்தது.இவர் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் முதன் முதலில் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் எல்லாமே சிரிப்புதான் நிகழ்ச்சியும் செய்தார்.





தொடர்ந்து நடன கலைஞராவும், தொகுப்பாளராகவும் பரிணமித்தார் ரோபோ சங்கர். கடந்த 2002ல் பிரியங்கா என்னும் நடனக் கலைஞரை காதலித்து திருமணம் செய்த ரோபோசங்கருக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்தமகள் இந்திரஜா அண்மையில் அட்லி இயக்கி, இளையதளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆரம்பத்தில் மிக, மிக ஒல்லியாக இருந்த ரோபோ சங்கர் தன் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





அந்த புகைப்படத்தைப் பார்ப்பவர்கள் அடடே...ரோபோ சங்கரா இது என வாயடைத்துப் போகிறார்கள்.


நண்பர்களுடன் பகிர :