அடடே. நடிகர் அருண்பாண்டியனின் குடும்பமா இது? இதுவரை பார்த்திராத புகைப்படங்கள் இதோ..! Description: அடடே. நடிகர் அருண்பாண்டியனின் குடும்பமா இது? இதுவரை பார்த்திராத புகைப்படங்கள் இதோ..!

அடடே. நடிகர் அருண்பாண்டியனின் குடும்பமா இது? இதுவரை பார்த்திராத புகைப்படங்கள் இதோ..!


அடடே. நடிகர் அருண்பாண்டியனின் குடும்பமா இது?   இதுவரை பார்த்திராத புகைப்படங்கள் இதோ..!

1980 களில் பல திரைப்படங்களிலும் தன் மாறுபட்ட நடிப்பால் கவனத்தை ஈர்த்தவர் அருண்பாண்டியன். இன்று பிரபலமாக இருக்கும் நடிகர் விஷாலைப் போலவே உடல்வாகு,ஆக்ஷனில் அன்று பட்டைய கிழப்பியவர் அருண் பாண்டியன் . தமிழ்த்திரையுலகில் ஊமைவிழிகள், இணைந்த கைகள், ஆகியவை இவருக்கு பட்டிதொட்டியெங்கும் அறிமுகத்தை கொடுத்தது.

விஜய் சேதுபதி நடித்த ஜூங்கா உட்பட பல படங்களையும் தயாரித்திருந்தார் அருண் பாண்டியன். இவருக்கு கீர்த்தி, கிரணா, கவிதா என மூன்று மகள்கள் உள்ளனர். அண்மையில் குடும்பத்தோடு சுற்றுலா சென்ற இடத்தில் வைத்து இவர்கள் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த அழகிய தொகுப்பு. நீங்களே பாருங்களேன்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:


நண்பர்களுடன் பகிர :