இப்படி ஒரு கல்யாணர்த்தை வாழ்க்கையிலேயே கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க..! சொந்த தங்கைக்கு அக்கா பார்த்த வேலையை பாருங்க..! Description: இப்படி ஒரு கல்யாணர்த்தை வாழ்க்கையிலேயே கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க..! சொந்த தங்கைக்கு அக்கா பார்த்த வேலையை பாருங்க..!

இப்படி ஒரு கல்யாணர்த்தை வாழ்க்கையிலேயே கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க..! சொந்த தங்கைக்கு அக்கா பார்த்த வேலையை பாருங்க..!


இப்படி ஒரு கல்யாணர்த்தை வாழ்க்கையிலேயே கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க..! சொந்த தங்கைக்கு அக்கா பார்த்த வேலையை பாருங்க..!

தனுஷ் நடித்து செல்வராகவன் இயக்கிய திரைப்படம் புதுப்பேட்டை. இந்த படத்தில் தனுஷ் சோனியா அகர்வாலின் திருமணத்துக்கு வாழ்த்த செல்வார். அந்த கேப்பில் சோனியா அகர்வாலை திருமணமும் செய்வார். அந்த திரைப்பட காட்சியை மிஞ்சும் அளவுக்கு நிஜத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் திலீப். இவருக்கும் வினிதா என்ற பெண்ணுக்கும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திலீப், தனது மனைவி வினிதாவிடம் அவரது மனைவிக்கு சகோதரி முறை வரும் ரக்ஷனாஎன்பவரை நீண்ட காலமாக தான் காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

நம்மூர் மனைவிகளைப் போல சண்டை சச்சரவு செய்யவில்லை வினிதா. அதற்குமாறாக அவரே தன் கணவரின் இரண்டாவது திருமணத்துக்கு நாள் குறித்தார். மணமேடையில் இரண்டு மனைவிகளுக்கும் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டார் திலீப்.

இந்த தகவல் அப்பகுதியில் பரவ "எனக்கு கொஞ்ச காலமா உடம்பு சரியில்ல. திலீப்தான் பிள்ளைகளை கவனிச்சுக்குறார். வேறு யாரையாவது கல்யாணம் செய்து வைத்தால் பிள்ளைகளை சரியா பார்க்க மாட்டாங்க. அதுக்காகத்தான் தங்கச்சியையே கல்யாணம் பண்ணி வச்சேன்" என்று தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார், திலீப்ன் முதல் மனைவி.


நண்பர்களுடன் பகிர :