கொண்டாட்டமாக நடந்துமுடிந்த நடிகர் சதீஸ் கல்யாணம்.. எவ்வளவு விஜபி வந்துருக்காங்கன்னு பாருங்க... புகைப்படங்கள் இதோ..! Description: கொண்டாட்டமாக நடந்துமுடிந்த நடிகர் சதீஸ் கல்யாணம்.. எவ்வளவு விஜபி வந்துருக்காங்கன்னு பாருங்க... புகைப்படங்கள் இதோ..!

கொண்டாட்டமாக நடந்துமுடிந்த நடிகர் சதீஸ் கல்யாணம்.. எவ்வளவு விஜபி வந்துருக்காங்கன்னு பாருங்க... புகைப்படங்கள் இதோ..!


கொண்டாட்டமாக நடந்துமுடிந்த நடிகர் சதீஸ் கல்யாணம்.. எவ்வளவு விஜபி வந்துருக்காங்கன்னு பாருங்க... புகைப்படங்கள் இதோ..!

வடிவேலு, விவேக், பரோட்டா சூரி வரிசையில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நகைச்சுவை நடிகர் சதீஸ். தனுஷ், சிவகார்த்திகேயன் என இளம்தலைமுறை நடிகர்களோடு அதிக படங்களில் நடித்திருக்கும் இவர், தீவிர கமல் ரசிகர். அதனாலேயே பிக்பாஸ் பிரியராகவும் இருப்பது ஊர் அறிந்த சேதி.

எதிர்நீச்சல், மான்கராத்தே என சிவகார்த்திகேயன் நடித்த இருபடங்களிலும் சதீஸின் காமெடி ரசிக்கும்படி இருந்தது. நடிகர் சதீஸ், உதவி இயக்குனர் சாச்சியின் சகோதிரி சிந்துவை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தபோதே காதல் கல்யாணமா என கிசு, கிசு கிளம்பியது. கடைசியில் பெற்றோர் நடத்திவைத்த திருமணம் என தெரியவும் வந்தது. இவர்களது திருமண வரவேற்பு நேற்று மாலை நடந்தது.

இதில் சதீஸின் நெருங்கிய நட்புவட்டத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜீவா, உதயநிதி ஸ்டாலின் என பல திரைபிரபலங்களும் கலந்து கொண்டனர். இவர்களுக்காக சதீஸ் வெட்ஸ் சிந்து என்னும் ஷேஸ்டேக்கையும் உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:

புகைப்படம் 5:

புகைப்படம் 6:

புகைப்படம் 7:

புகைப்படம் 8:

புகைப்படம் 9:


நண்பர்களுடன் பகிர :