வசீகரிக்கும் கண்கள்... சுண்டி இழுக்கும் அழகு.. கோடம்பாக்கத்தின் கனவு கன்னி சிவரஞ்சினி இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? Description: வசீகரிக்கும் கண்கள்... சுண்டி இழுக்கும் அழகு.. கோடம்பாக்கத்தின் கனவு கன்னி சிவரஞ்சினி இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

வசீகரிக்கும் கண்கள்... சுண்டி இழுக்கும் அழகு.. கோடம்பாக்கத்தின் கனவு கன்னி சிவரஞ்சினி இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?


வசீகரிக்கும் கண்கள்... சுண்டி இழுக்கும் அழகு.. கோடம்பாக்கத்தின் கனவு கன்னி சிவரஞ்சினி இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்னும் பழமொழி சினிமா நடிகைகளுக்கு ரொம்பப் பொருந்தும். தமிழ் சினிமா நாயகர்கள் அசால்டாக இருபது, முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் தாக்குப்பிடிக்கும் நிலையில் ஹீரோயின்களுக்கான வாய்ப்பும், ஜொலிப்பதும் மிகக்குறுகிய காலம்தான்.

அப்படி 1990களில் கொடிகட்டிப் பறந்தவர்தான் நடிகை சிவரஞ்சினி. 1991ல் மிஸ்டர் கார்த்திக்கில் அறிமுகமான இவர், மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து நடிக்கும் ஆசையில் வந்தவர். இதற்காகவே சின்னவயதில் இருந்தே பல நாடக மேடையிலும் ஏறி இருக்கிறார். வசீகரித்து, சுண்டி இழுக்கும் கண்களுக்கு இவருக்கு பலரும் பெரும் விசிறி.

தமிழ் திரையுலகில் இருந்து சிவரஞ்சினி ஒதுக்கி 21 ஆண்டுகள் ஆகிறது. இவ்வளவு பெரிய இடைவெளிக்கு பின்பு ‘நிர்மலா காம்வெண்ட்’ என்னும் தெலுங்குப் படத்தில் ரீ எண்ட்ரி ஆகியிருக்கிறார் சிவரஞ்சினி.

இவருக்கு ஒரு பெண் பிள்ளையும், இரண்டு மகன்களும் உள்ளனர். தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆயுத்தமாகி இருக்கும் சிவரஞ்சினியின் குடும்ப புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:

புகைப்படம் 5:


நண்பர்களுடன் பகிர :