கடற்கரையில் உருண்டு புரண்டு போட்டோ சூட் நடத்திய பிக்பாஸ் ஷெரின்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..! Description: கடற்கரையில் உருண்டு புரண்டு போட்டோ சூட் நடத்திய பிக்பாஸ் ஷெரின்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

கடற்கரையில் உருண்டு புரண்டு போட்டோ சூட் நடத்திய பிக்பாஸ் ஷெரின்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!


கடற்கரையில்  உருண்டு புரண்டு போட்டோ சூட் நடத்திய பிக்பாஸ் ஷெரின்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நேற்றுவரை துள்ளுவதோ இளமை ஷெரின் என்றால் தான் தெரியும். ஆனால் சில நாள்களுக்கு முன்பு நடந்த பிக்பாஸ் சீசன் 3ல் பங்குகொண்ட பின்பு பிக்பாஸ் ஷெரின் என்றாகி விட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஷெரினுக்கு தர்ஷன் மீது கொஞ்சம் ஈர்ப்பு இருந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டவே இல்லை.

இதைப்பற்றி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்பு ஷெரின், நான் தர்ஷனிடம் பேச முயற்சிக்கல. அவரோட பெர்சனல் லைப்ல நான் எந்த பிரச்னையும் செய்யக்கூடாது. என சொல்லியிருந்தார். துள்ளுவதோ இளமை படத்துக்கு பின்பு ஷெரின் தமிழில் ‘விசில்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அந்த படத்தில் இடம்பெற்ற ‘அழகிய அசுரா...அழகிய அசுரா...அத்துமீற ஆசையில்லையா?’’பாடல் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ்.

தமிழில் சிலகாலம் லைம்லைட் வெளிச்சத்துக்கு அப்பால்போன ஷெரின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு மீண்டும் அடிக்கடி மீடியாக்களிடம் தோன்றுகிறார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்ததை விடவும் இப்போது உடலைக் குறைத்து ஸ்லிம்மாகி இருக்கிறார்.

இந்நிலையில் கோவா பீச்சில் பிகினி உடையில் கடற்கரை மணலிலும், அலையிலுமாக புரண்டு போட்டோ சூட் எடுத்து அதைப்பதிவேற்றி சூடேற்றி வருகிறார் ஷெரின் அந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:


நண்பர்களுடன் பகிர :