பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு அடித்த ஜாக்பாட்..குவியும் வாழ்த்துக்கள்.. இணையத்தில் கசிந்த அந்த புகைப்படம்..! Description: பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு அடித்த ஜாக்பாட்..குவியும் வாழ்த்துக்கள்.. இணையத்தில் கசிந்த அந்த புகைப்படம்..!

பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு அடித்த ஜாக்பாட்..குவியும் வாழ்த்துக்கள்.. இணையத்தில் கசிந்த அந்த புகைப்படம்..!


பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு அடித்த ஜாக்பாட்..குவியும் வாழ்த்துக்கள்.. இணையத்தில் கசிந்த அந்த புகைப்படம்..!

பிக்பாஸ் சீசன் 3 முடிந்து இருமாதங்கள் ஆனாலும், அதனால் கிடைத்த புகழ் வெளிச்சம் குறையாத ஒரே நபர் லாஸ்லியா தான். பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் புகழின் உச்சத்தில் இருந்தார் லாஸ்லியா. ஆனால் கவினுடனான காதலுக்கு பின்னர் அவர் பெயர் கொஞ்சம் டேமேஜானது. ஆனாலும் இப்போதும் லாஸ்லியா என்றால் அவரது ரசிகர்களுக்கு ரொம்ப ப்ரியம்.

இந்நிலையில் லாஸ்லியாவுக்கு ‘தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நபர்’ என்னும் விருதை பிகைண்வுட்ஸ் வழங்கி கெளரவித்து இருக்கிறது. இதனால் லாஸ்லியாவுக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிய, இதே விருது தர்ஷன், கவீ உள்ளிட்ட பிக்பாஸ் பிரபலங்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.

தற்போது இதுதொடர்பான படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்பட இணைப்பு கீழே..

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :