அடடே நடிகை ஸ்ரீபிரியாவின் மகளா இது? எவ்ளோ அழகுப்பாருங்க.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ...! Description: அடடே நடிகை ஸ்ரீபிரியாவின் மகளா இது? எவ்ளோ அழகுப்பாருங்க.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ...!

அடடே நடிகை ஸ்ரீபிரியாவின் மகளா இது? எவ்ளோ அழகுப்பாருங்க.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ...!


அடடே நடிகை ஸ்ரீபிரியாவின் மகளா இது? எவ்ளோ அழகுப்பாருங்க..  இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ...!

ரஜினி, கமல் என முண்ணனி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரீ பிரியா. 1980 முதல் 1992 வரை இவர் தமிழ் சினிமாவில் பீக்கில் இருந்தார். இப்போது ஸ்ரீபிரியா மக்கள் நீதி மய்யத்தில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் சேர்ந்த்து 300க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 1988ல் மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்த ஸ்ரீபிரியாவுக்கு நாகார்ஜூன் என்ற மகனும், சினேகா என்ற மகளும் உள்ளனர். இதில் இவரது மகள் சினேகா லண்டனில் போய் சட்டம் படித்து, அங்கேயே வழக்கறிஞராக இருக்கிறார்.

ஸ்ரீபிரியா ‘மாலினி 22 பாளையாங்கோட்டை’ என்னும் படத்தை இயக்கி இருக்கிறார். அதன் பிரஸ் மீட்டிற்கு மொத்த குடும்பத்தையும் அழைத்து வந்திருந்தார் ஸ்ரீபிரியா. அதில் அவர் மகளோடு இருக்கும் படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேநேரம் ஸ்ரீபிரியாவின் மகள் சினேகாவுக்கு நடிப்பில் ஆசை இல்லையாம். திறமையான வக்கீல் என்று பெயர் எடுப்பதுதான் நோக்கமாம்!

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:


நண்பர்களுடன் பகிர :