உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட இலங்கை பெண்… அவரின் வயது என்ன தெரியுமா? இலங்கையரை பெருமையடைய வைத்த காட்சி..! Description: உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட இலங்கை பெண்… அவரின் வயது என்ன தெரியுமா? இலங்கையரை பெருமையடைய வைத்த காட்சி..!

உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட இலங்கை பெண்… அவரின் வயது என்ன தெரியுமா? இலங்கையரை பெருமையடைய வைத்த காட்சி..!


உலக அழகியாக  தேர்வு செய்யப்பட்ட இலங்கை பெண்… அவரின் வயது என்ன தெரியுமா? இலங்கையரை பெருமையடைய வைத்த காட்சி..!

உலக அழகிப்போட்டி என்றதுமே நமக்கெல்லாம் நடிகை ஐஸ்வர்யா ராய்தான் நினைவுக்கு வருவார். அந்த அளவுக்கு அவர் பேமஸ். இதோ இப்போது உலக அளவில் இலங்கைப்பெண் ஒருவர் உலக அழகியாகி பேமஸ் ஆகியிருக்கிறார். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிய்ங்கள்.





அமெரிக்காவில் 2020ம் ஆண்டுக்கான மணம் முடிந்த பெண்களுக்கான உலக அழகிப்போட்டி நடந்தது. அமெரிக்காவின் லாஸ் வாகஸில் நடந்த இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து கல்யாணம் முடிந்த பெண்கள் கலந்துகொண்டனர். இதில் 35 வயதான இலங்கைஐ சேர்ந்த கரோலின் ஜூரி என்னும் பெண் 2020ம் ஆண்டுக்கான உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.





இதே பெருமை இதற்கு முன்பு 1985ல் இலங்கைக்கு கிடைத்தது. அப்போது ரோஷி சினானயாகே என்பவர் இதே போல் உலக ன்அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அதில் இருந்து 35 ஆண்டுகள் கழித்து இப்போது இந்த 35 வயது பெண் உலக அழகிப் பட்டம் பெற்று இருக்கிறார்.





இப்போது விருது அறிவித்த போது அந்த பெண் ஆனந்த கண்ணீர் ததும்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :