பேண்ட் போட மறந்துட்டீங்களா சிம்ரன்..? புகைப்படம் வெளியிட்ட நடிகை சிம்ரன்... கலாய்த்த நெட்டிசன்கள்...! Description: பேண்ட் போட மறந்துட்டீங்களா சிம்ரன்..? புகைப்படம் வெளியிட்ட நடிகை சிம்ரன்... கலாய்த்த நெட்டிசன்கள்...!

பேண்ட் போட மறந்துட்டீங்களா சிம்ரன்..? புகைப்படம் வெளியிட்ட நடிகை சிம்ரன்... கலாய்த்த நெட்டிசன்கள்...!


பேண்ட் போட மறந்துட்டீங்களா சிம்ரன்..? புகைப்படம் வெளியிட்ட நடிகை சிம்ரன்...  கலாய்த்த நெட்டிசன்கள்...!

தமிழ்த்திரையுலகில் இளைஞர்களின் கணவுக்கன்னியாக வலம் வந்தவர் சிம்ரன். விஜய்,அஜித், சூர்யா என இளம் நடிகர்களோடும் அதேநேரத்தில் கமல், விஜயகாந்த், சரத்குமார் என சீனியர் நடிகர்களோடும் ஜோடியாக நடித்து கலயக்கியவர் சிம்ரன்.

இளையதளபதி விஜயோடு ஆல்தோட்ட பூபதி நானடா எனும் பாடலுக்கு இவர் ஆடிய நடனம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம். தமிழ்த்திரையுலகின் உச்சத்தில் இருந்தபோதே கடந்த 2003 இல் தீபக் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். அதன்பின்னர் விஜய் நடித்த உதயா திரைப்படத்தில் மட்டும் நாயகியாக நடித்தார். அதோடு நடிப்புக்கு முழுக்கு போட்ட சிம்ரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு பேட்ட திரைப்படத்தில் நடித்தார்.

அதன்பின்னர் இப்போது மாதவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அண்மைக்காலமாக தான் குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்களை அடிக்கடி சமூகவலைத் தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இப்போது குடும்பத்தோடு பாரின் டூர் சென்றிருக்கிறார் சிம்ரன்.அங்குள்ள தெரு ஒன்றில் நின்றவாறு அவர் வெளியிட்டுருக்கும் புகைப்படத்தில் ஷார்ட்ஸ் அணிந்துள்ளார். அதைப்பார்த்த அவரது ரசிகர்கள் பேண்ட் போட மறந்துட்டீங்களா மேடம் என இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :