இரண்டாவது திருமணம்செய்யும் நந்தினி சீரியல் நாயகி... இணையத்தில் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்..! Description: இரண்டாவது திருமணம்செய்யும் நந்தினி சீரியல் நாயகி... இணையத்தில் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்..!

இரண்டாவது திருமணம்செய்யும் நந்தினி சீரியல் நாயகி... இணையத்தில் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்..!


இரண்டாவது திருமணம்செய்யும் நந்தினி சீரியல் நாயகி...   இணையத்தில் வெளியான  நிச்சயதார்த்த புகைப்படங்கள்..!

திரைப்படம், சீரியல்களில் நடிக்கும் நாயகிகள் பலரும் தங்கள் மணவாழ்க்கை முறிந்தால் உடனே இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது நந்தினி நாயகியும் இணைந்திருக்கிறார்.

சுந்தர்சி இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெறும் வெற்றிபெற்ற சீரியல் நந்தினி. இந்த சீரியலை சுந்தர்சியின் மனைவி குஷ்புதான் தயாரித்து இருந்தார். இதில் கங்கா என்னும் பாத்திரத்தில் நடித்து பட்டி,தொட்டியெங்கும் பேமஸானவர் நித்யா ராம்.

இவருக்கு கர்நாடக மாநிலம்தான் பூர்வீகம். முதலில் கன்னடத்தில் ஒரு தொடரில் நடித்தார். மலையாள்ச்த்திலும் ‘மொட்டு மனசே’ என்னும் சீரியலில் நடித்திருந்தார். இவருக்கும் வினோத் கெளடா என்பவருக்கும் திருமணம் நடந்தது.

ஆனால் இவரது மணவாழ்க்கை சுவையாக சொல்லவில்லை. கருத்து வேறுபாடு ஏற்பட்டு தம்பதிகள் இருவரும் பிரிந்துவிட்டனர். இப்போது நித்யா ராம் லட்சுமி ஸ்டோர்ஸ் என்னும் சீரியலில் நடித்து வருகிறார்.

இப்போது தனிமையில் வாழ்ந்துவந்த நித்யாராமை அவரது குடும்பத்தினர் இரண்டாம் திருமணம் செய்யச் சொல்லி வலியுறுத்தினர். இப்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த கவுதம் என்பவரை கல்யாணம் செய்ய உள்ளார். இந்ததம்பதிக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :