எப்படி இருந்த நடிகை பூர்ணா இப்படி ஆகிட்டாங்க? நீங்களே பாருங்க ஆச்சர்யப்பட்டுப் போவீங்க..! Description: எப்படி இருந்த நடிகை பூர்ணா இப்படி ஆகிட்டாங்க? நீங்களே பாருங்க ஆச்சர்யப்பட்டுப் போவீங்க..!

எப்படி இருந்த நடிகை பூர்ணா இப்படி ஆகிட்டாங்க? நீங்களே பாருங்க ஆச்சர்யப்பட்டுப் போவீங்க..!


எப்படி இருந்த நடிகை பூர்ணா இப்படி ஆகிட்டாங்க? நீங்களே பாருங்க ஆச்சர்யப்பட்டுப் போவீங்க..!

இரண்டு பாடலுக்கு ஆட்டம், நாயகனோடு நெருக்கமாக ஒரு காட்சி, அவ்வப்போது தேவதை போல் தலைகாட்டுவது என்பதையே இலக்காக்கி லட்சங்களில் சம்பளம் வாங்கும் நடிகைகளுக்கு மத்தியில் படத்துக்கு படம் வித்யாசம் காட்டுபவர் நடிகை பூர்ணா.

கொடிவீரன் படத்துக்காக மொட்டையடித்து ஆச்சர்யப்படுத்தினார். அந்த ஆச்சர்யம் அடங்குவதற்குள், விமல் ஹீரோவாக நடிக்கும் இவனுக்கு எங்கையோ மச்சம் இருக்கு படத்தில் போலீஸாக நடித்தார். அண்மையில் ஒரு திரைப்பட விழாவுக்கு வந்த பூர்ணாவை அனைவரும் வைத்த கண் எடுக்காமல் பார்த்தனர்.

காரணம் படங்களில் படு குண்டாக காட்சியளிக்கும் பூர்ணா இப்போது தன் எடையை கணிசமாகக் குறைத்து பீக்கில் இருக்கும் முன்னணி நடிகைகளைப்போல போஸ் கொடுத்து அசர வைத்துள்ளார்.

பூர்ணாவுக்கு நடனப்பள்ளி ஆரம்பிப்பது தான் சின்ன வயதில் இருந்து கனவு. கூடவே அவரிடம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் அவரே தான் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதும் பூர்ணாவுக்கு விருப்பமாம். சீக்கிரமே நடனப்பள்ளியும் துவங்க ஆயுத்தமாகி வருகிறார் பூர்ணா.


நண்பர்களுடன் பகிர :