தொப்பையும், தொந்தியுமாக படத்தை வெளியிட்ட பூனம் பஜ்வா.. கலாய்த்து தள்ளிய நெட்டிசன்ஸ்.. புகைப்படம் உள்ளே..! Description: தொப்பையும், தொந்தியுமாக படத்தை வெளியிட்ட பூனம் பஜ்வா.. கலாய்த்து தள்ளிய நெட்டிசன்ஸ்.. புகைப்படம் உள்ளே..!

தொப்பையும், தொந்தியுமாக படத்தை வெளியிட்ட பூனம் பஜ்வா.. கலாய்த்து தள்ளிய நெட்டிசன்ஸ்.. புகைப்படம் உள்ளே..!


தொப்பையும், தொந்தியுமாக படத்தை வெளியிட்ட பூனம் பஜ்வா..  கலாய்த்து தள்ளிய நெட்டிசன்ஸ்.. புகைப்படம் உள்ளே..!

இப்போதெல்லாம் சினிமா இண்டஸ்ட்ரி விருவிருவென வளர்ந்து வருகிறது. முன்பெல்லாம் கம்பெனி, கம்பெனியாய் அலைந்துதான் சான்ஸ் தேடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் சோசியல் மீடியாக்களின் பெருக்கத்தினால் வீட்டில் இருந்தே டிக் டாக் வீடியோ செய்து பேமஸ் ஆபவர்களும் உண்டு.

அவர்களைத்தேடியே பட வாய்ப்புகள் வருவதையும் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் ஒருகாலத்தில் சினிமாவில் ஓகோவென இருந்து, பின்னர் வாய்ப்பு இல்லாமல் போபவர்களும் இப்போது வாய்ப்புக்காக சோசியல் மீடியாக்களையே நம்பி இருக்கின்றனர்.

அதிலும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புக்கு வலை விரிக்கின்றனர். அந்த பட்டியலில் இப்போது தெனாவெட்டு படம் உள்பட பல ஹிட் படங்களில் நடித்த பூனம் பஜ்வாவும் சேர்ந்திருக்கிறார்.

அண்மையில் இவர் தொடை தெரிய கொடுத்த போஸைப் பார்த்துவிட்டு பேண்ட் போடலியா மேடம் என ரசிகர் ஒருவர் அடித்த கமெண்ட் வைரலானது. இப்போது பூனம் பஜ்வா, தன் தொந்தியும், தொப்பையும் தெரிவதுபோல் காபி கப்போடு இருக்கும் படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார்.

அதில் கூடவே ‘போஸ் கொடுக்குறதுக்கு முன்னாடியே போட்டோ எடுத்துட்டாங்க..’எனவும் போட, அது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :