மேக்கப் இல்லாமல் ராஜா ராணி ஆல்யா மானசா... ஷாக்கான ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம் ..! Description: மேக்கப் இல்லாமல் ராஜா ராணி ஆல்யா மானசா... ஷாக்கான ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம் ..!

மேக்கப் இல்லாமல் ராஜா ராணி ஆல்யா மானசா... ஷாக்கான ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம் ..!


மேக்கப் இல்லாமல் ராஜா ராணி ஆல்யா மானசா... ஷாக்கான ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம் ..!

ஒப்பனை என்பது இன்று மிகமிக்கியமான ஒன்று. சிலர் இயல்பாகவே ரொம்ப அழகாக இருப்பார்கள். சிலரை அவர்கள் செய்திருக்கும் மேக்கப் இன்னும் அழகாக தூக்கிக் காட்டும். அப்படித்தான் இத்தனை நாளும், ஆல்யா மானசாவை அழகாக பார்த்திருக்கிறோம்.

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த தொடர்களில் ராஜா ராணி முக்கிய இடத்தில் உள்ளது. இந்த சீரியலில் நடித்த சஞ்சீவ் ஆல்யா மானசா ஜோடி நிஜவாழ்க்கையிலும் கைப்பிடித்தனர். இந்த ஜோடியை மொத்த தமிழகமும் வாழ்த்தியது. இந்நிலையில் நடிகை ஆல்யா மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதைப்பார்த்துவிட்டு அவரது ரசிகள் நிஜமாகவே இது ஆல்யா மானசா தானா? என ஷாக் ஆகியுள்ளனர். கூடவே, தயவு செய்து இனிமேல் மேக்கப் இல்லாமல் படங்களை போடாதீர்கள் என்றும் அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போட்டோவை நீங்களே ஒருதடவை பாருங்கள். ரசிகர்கள் சொல்வது உண்மைதான்னு தெரியும்.

புகைப்பட இணைப்பு கீழே..


நண்பர்களுடன் பகிர :