நடுவீட்டில் பிரபல சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் செய்த காரியம்... உண்மையை உடைத்த மனைவி... தலைமறைவான இன்னொரு நடிகை..! Description: நடுவீட்டில் பிரபல சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் செய்த காரியம்... உண்மையை உடைத்த மனைவி... தலைமறைவான இன்னொரு நடிகை..!

நடுவீட்டில் பிரபல சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் செய்த காரியம்... உண்மையை உடைத்த மனைவி... தலைமறைவான இன்னொரு நடிகை..!


நடுவீட்டில் பிரபல சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் செய்த காரியம்... உண்மையை உடைத்த  மனைவி... தலைமறைவான இன்னொரு நடிகை..!

நாம் சின்னத்திரையில் கைதட்டி ரசித்து பார்ப்பவர்கள் பலரின் பர்சனல் வாழ்க்கை சேற்ம், சகதியும் நிறைந்ததாக இருந்துவிடுகிறது. அதற்கு மிகச்சமீபத்திய உதாரணமாக இந்த சம்பவம் மாறியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரத்தில் நடித்த வம்சம் சீரியல் ஒளிபரப்பானது. இதில் நடித்து பிரபலமான நடிகை ஜெயஸ்ரீ. இவர் தனது கணவரும், நடிகருமான ஈஸ்வர் மீது குற்றச்ச்சாட்டை அள்ளி வீசியிருக்கிறார். அஹில் சின்னத்திரை நடிகையும், பிரபலமான வீடியோ ஜாக்கி எனப்படும் தொகுப்பாளினியுமான மகாலெட்சுமிக்கும் தன் கணவருக்கும் தகாத உறவு மூலம் நெருக்கம் ஏற்பட்டுவிட்டது எனவும், அதனால் தன் கணவனும், மாமியாரும் சேர்ந்து தன்னை வீட்டை விட்டு விரட்டிவிட கொடுமைப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நடிகை ஜெயஸ்ரீ, நான் விவாகரத்து தரமுடியாது என சொல்லிவிட்டதால் தினமும் என்னை அடித்து கொடுமைசெய்கிறார்கள். என் மாமியாரும் கணவருக்கு உடந்தையாக இருந்து கொடுமை செய்கிறார். என்னை எரிச்சலூட்டும் வகையில் என் கண்முன்னே மகாலெட்சுமிக்கு வீடீஓ கால் செய்து ஈஸ்வர் கொஞ்சுவார். அதேபோல் மகாலெட்சுமியின் குழந்தையுடமும் என்னை ‘அப்பா’ன்னு கூப்பிடுன்னு சொல்லுவார். இதையெல்லாம் பார்த்து நான் கடுமையான மன உலைச்சலுக்கு ஆளானேன்.

தினசரி குடிச்சுட்டுவந்து என் வயித்திலேயே எட்டி மிட்ஜிப்பார். இப்போகூட எனக்கு வலி இருக்கு. என் கண்ணு முன்னாடியே நடுவீட்டுல சிறுநீர் கழிப்பார்..’’என சொல்லி அழுதார் ஜெயஸ்ரீ. அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் ஈஸ்வர் மீதும், அவரது அம்மா மீதும் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருக்கின்றனர். புகார் மேட்டரை தெரிந்துகொண்ட மகாலெட்சுமி தலைமறைவாக தப்பி ஓடி விட்டார்.


நண்பர்களுடன் பகிர :