கீர்த்திசுரேஷ் உடம்புக்கு எதுவும் பிரச்னையா? குழப்பத்தில் ரசிகர்கள்.. எப்படி இருந்த கீர்த்தி இப்படி ஆகிட்டார்... நீங்களே போட்டோ பாருங்க..! Description: கீர்த்திசுரேஷ் உடம்புக்கு எதுவும் பிரச்னையா? குழப்பத்தில் ரசிகர்கள்.. எப்படி இருந்த கீர்த்தி இப்படி ஆகிட்டார்... நீங்களே போட்டோ பாருங்க..!

கீர்த்திசுரேஷ் உடம்புக்கு எதுவும் பிரச்னையா? குழப்பத்தில் ரசிகர்கள்.. எப்படி இருந்த கீர்த்தி இப்படி ஆகிட்டார்... நீங்களே போட்டோ பாருங்க..!


கீர்த்திசுரேஷ் உடம்புக்கு எதுவும் பிரச்னையா? குழப்பத்தில் ரசிகர்கள்.. எப்படி இருந்த கீர்த்தி இப்படி ஆகிட்டார்... நீங்களே போட்டோ பாருங்க..!

தமிழ்த்திரையுலகில் மிகக்குறுகிய காலத்தில் உச்சத்துக்கு போன நடிகைகள் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவரது அம்மா மேனகா மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கீர்த்தியின் அப்பா சுரேஷ் மலையாள சினிமா தயாரிப்பாளராக இருக்கிறார். கீர்த்திக்கு ஒரு அக்காவும் உண்டு.

கடந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடித்த சாவித்ரியின் பயோகிராபி பிலிம் தமிழில் நடிகையர் திலகம் எனவும், தெலுங்கில் மகாநடி எனவும் ரிலீசானது. இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசியவிருதும் கிடைத்தது.

தமிழில் விஜய், தனுஷ், விக்ரம், விசால், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் இப்போது பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்துவருகிறார். இதற்காக தன் உடம்பையும் வெகுவாகக் குறைத்திருக்கிறார் கீர்த்தி. அந்தபடங்கள் இணையத்தில் வெளியான போதே செம வைரலானது. இப்போது பென் குயின் என்னும் தமிழ்ப்படத்தில் கீர்த்தி நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது தன் உடல் எடையை மேலும் குறைத்திருக்கிறார் கீர்த்தி. இப்போதைய தன் புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் போட, இது உண்மையிலேயே கீர்த்தி சுரேஷ் தானா? அவருக்கு எதுவும் நோய் ஏற்பட்டு இப்படி இருக்கிறாரா? என குழம்பிப்போய் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:

புகைப்படம் 5:


நண்பர்களுடன் பகிர :