அடேங்கப்பா மேக்கப் இல்லாமலே இவ்வளவு அழகா? இணையத்தில் வைரலாகும் நடிகை காயத்ரியின் புகைப்படம்..! Description: அடேங்கப்பா மேக்கப் இல்லாமலே இவ்வளவு அழகா? இணையத்தில் வைரலாகும் நடிகை காயத்ரியின் புகைப்படம்..!

அடேங்கப்பா மேக்கப் இல்லாமலே இவ்வளவு அழகா? இணையத்தில் வைரலாகும் நடிகை காயத்ரியின் புகைப்படம்..!


அடேங்கப்பா மேக்கப் இல்லாமலே இவ்வளவு அழகா? இணையத்தில் வைரலாகும் நடிகை காயத்ரியின் புகைப்படம்..!

பொதுவாக சினிமாத்துறையில் இயங்குபவர்கள் மேக்கப் இல்லாமல் வீட்டை விட்டே வெளியில் வருவது இல்லை. நடிகர்களே அப்படி என்றால் நடிகைகளைப் பற்றி கேட்க வேண்டியதே இல்லை. ஆனால் மேக்கப்பே இல்லாமல் நடிகை ஒருவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.கடந்த 2012ம் ஆண்டு 18 வயசு என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை காய்த்ரி. விஜய் சேதுபதியோடு சேர்ந்து இவர் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தில் திருமணக்கோலத்தில் தன் அருகில் மணமகளாக இருக்கும் காயத்ரியை பார்த்து விஜய் சேதுபதி, ‘யப்பா..யாருடா இது பேய் மாதிரி மேக்கப் போட்டுருக்கு’ என டயலாக் பேசுவார். இந்த வசனம் மூலம் தமிழகத்தில் பட்டி, தொட்டியெங்கும் காயத்ரி ரீச் ஆனார்.

தற்போது ‘மாமனிதன்’ என்னும் படத்தில் நடித்துவரும் காயத்ரி, தான் மேக்கப் இல்லாமல் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:


நண்பர்களுடன் பகிர :