விருமாண்டி புகழ் நடிகை அபிராமி இப்போது எப்படி இருக்கார் தெரியுமா? அதிர வைக்கும் மாடர்ன் புகைப்படம்..! Description: விருமாண்டி புகழ் நடிகை அபிராமி இப்போது எப்படி இருக்கார் தெரியுமா? அதிர வைக்கும் மாடர்ன் புகைப்படம்..!

விருமாண்டி புகழ் நடிகை அபிராமி இப்போது எப்படி இருக்கார் தெரியுமா? அதிர வைக்கும் மாடர்ன் புகைப்படம்..!


விருமாண்டி புகழ் நடிகை அபிராமி இப்போது எப்படி இருக்கார் தெரியுமா? அதிர வைக்கும் மாடர்ன் புகைப்படம்..!

விருமாண்டி திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து புகழின் உச்சிக்கே போனவர் அபிராமி. 1990களில் முண்ணனி நடிகையாக வலம் வந்த இவர் கமல், பிரபு என அன்றைய முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளனர்.

குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமான அபிராமிக்கு இப்போது 38 வயது ஆகிறது. இவர் சமீபத்தில் மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்..

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:

புகைப்படம் 5:


நண்பர்களுடன் பகிர :